பெயர்:தி.சண்முக சௌந்தரி

தந்தையார்: சொ. திருநாவுக்கரசு

தாயார்:ஆ.சிவகாமி அம்மாள்

பிறந்த நாள்: 19.03.1949

பிறந்த நகரம்: சிதம்பரம்

பள்ளிக் கல்வி தொகு

1. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை: பச்சையப்பன் பள்ளி, சிதம்பரம்

2. ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை: ஆறுமுக நாவலர் உயர்நிலைப்பள்ளி, சிதம்பரம்

உயர்கல்வி தொகு

1. இளம் அறிவியல் (தாவரவியல்): அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், சிதம்பரம்

2. மூதறிவியல் (தாவரவியல்): அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், சிதம்பரம்

3. முதுகலையியல் (வரலாறு); அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், சிதம்பரம்

4. இளங்கல்வியியல்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், சிதம்பரம்

5. முதுகல்வியியல்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், சிதம்பரம்

பணி தொகு

1. அறிவியல் ஆசிரியர் (26 ஆண்டுகள் )

2. தலைமை ஆசிரியர் ( 7 ஆண்டுகள் )

3. பதவி ஓய்வு: தலைமை ஆசிரியை (ஓய்வு)


4. பணிவிடை: 31.03.2006

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ஆறுமுகி&oldid=2831578" இருந்து மீள்விக்கப்பட்டது