சகீப் அல் அசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 104:
| source = http://www.cricketarchive.com/Archive/Players/73/73152/73152.html கிரிக்கெட் ஆக்கைவ்
}}
'''சகீப் அல் அசன்''' (''Shakib Al Hasan'', {{lang-bn|সাকিব আল হাসান}}, பிறப்பு: [[மார்ச் 24]] [[1987]]) [[வங்காளதேசத் துடுப்பாட்ட அணி|வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின்]] வீரர் மற்றும் முன்னாள் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட]] [[தலைவர் (துடுப்பாட்டம்)|தலைவர்]] ஆவார். இவர் [[ஏப்ரல்]], 2017 இல் [[பன்னாட்டு இருபது20]] மற்றும் டிசம்பர் , 2017 இல் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/bangladesh/content/story/1093974.html|title=Shakib confirmed as T20I captain|work=ESPNcricinfo|accessdate=22 April 2017}}</ref><ref>{{Cite web|url=http://www.espncricinfo.com/story/_/id/21725908/shakib-al-hasan-named-new-bangladesh-test-captain|title=Shakib named test captain|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> இவர் வங்காளதேச அணிக்காக [[தேர்வுத் துடுப்பாட்டம்]], [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]] மற்றும் [[பன்னாட்டு இருபது20]] போட்டிகளில் விளையாடி வருகிறார். சிறப்பான மட்டையாடும் திறனுக்காகவும், சிக்கனமாகப் பந்துவீசுவதற்காகவும், சிறப்பான களத்தடுப்பிற்காகவும் இவர் பரவலாக அறியப்படுகிறார்.<ref>{{cricinfo|id=56143|accessdate=25 September 2017}}</ref> அனைத்துக் காலத்திற்குமான சிறந்த வங்காளதேச துடுப்பாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். அனைத்து வடிவ துடுப்பாட்ட வடிவங்களுக்குமான சிறந்த சகலத் துறையர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். [[2015]] ஆம் ஆண்டில் [[தேர்வுத் துடுப்பாட்டம்]], [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்]] மற்றும் [[பன்னாட்டு இருபது20]] ஆகிய அனைத்து வடிவங்களிலும் சகலத் துறையருக்கான [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின்]] தரவரிசையில் முதலிடம் பெற்ற முதல் வங்காளதேச துடுப்பாட்ட வீரர் மற்றும் முதல் சர்வதேச வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.<ref>{{cite web|url=http://iccrankings.cricket.com.pk/allrounder/|title=All Rounder Rankings|publisher=|accessdate=27 October 2016}}</ref><ref>{{cite web|url=http://www.cricket.com.au/news/feature/shakib-al-hasan-bangaldesh-worlds-number-one-allrounder/2015-01-17|title=Bangladesh's finest pursues greatness|publisher=|accessdate=27 October 2016}}</ref><ref>{{cite web|url=http://indiatoday.intoday.in/education/story/bangladeshi-player-shakib-al-hasan-named-best-all-rounder-in-all-formats-by-international-cricket-council/1/447455.html|title=Bangladeshi Player Shakib Al Hasan named best all-rounder in all formats by ICC: Some interesting facts about the cricketer : Sports Arena|publisher=|accessdate=27 October 2016}}</ref> சிறிது காலம் தரவரிசையில் பின்தங்கிய இவர் விரைவில் மீண்டும் முதலிடம் பிடித்தார். [[சனவரி 13]],[[2017]] ஆம் ஆண்டில் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டியில் 217 ஓட்டங்கள் எடுத்தார்.இதன்மூலம் தேர்வுத் துடுப்பாட்ட ஓட்டங்களில் அதிக ஓட்டங்கள் எடுத்த வங்காளதேச வீரர் எனும் சாதனை படைத்தார்.<ref>{{citation|title=ICC Player Rankings|url=http://www.relianceiccrankings.com/playerdisplay/odi/all-rounder/?id=6740&graph=rating}}</ref> [[2017 ஐசிசி வாகையாளர் கோப்பை|2017 ஐசிசி வாகையாளர் கோப்பையில்]] இவரும் மகமதுல்லாவும் இணைந்து 209பந்துகளில் 224 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தனர். இதன்மூலம் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வங்காளதேச இணை மற்றும் வாகையாளர் கோப்பையின் இரண்டாவது அதிகபட்ச ஓட்டங்கள் சேர்த்த இணை எனும் சாதனைகளைப் படைத்தனர்.<ref>[http://m.cricbuzz.com/cricket-news/95132/icc-champions-trophy-2017-stats-highlights-the-shakib-mahmudullah-show]</ref>
 
'''சகீப் அல் அசன்''' (''Shakib Al Hasan'', {{lang-bn|সাকিব আল হাসান}}, பிறப்பு: [[மார்ச் 24]] [[1987]]) ஒரு [[வங்காளதேசத் துடுப்பாட்ட அணி|வங்காளதேச துடுப்பாட்ட]] வீரர் ஆவார், இவர் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டு]] முழுவல்லாளர்கள்''(All-rounders)'' தரவரிசையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் முதல் இடத்தைப் பிடித்த சாதனையைப் படைத்துள்ளார். தற்போது இவர் ஒருநாள் பன்னாட்டுத் தரவரிசையில் முதல் இடத்திலும் [[தேர்வுத் துடுப்பாட்டம்]] மற்றும் [[பன்னாட்டு இருபது20|இருபது20]] தரவரிசைகளில் 2ஆம் இடத்திலும் உள்ளார். சிறப்பான மட்டையாடும் திறனுக்காகவும், சிக்கனமாகப் பந்துவீசுவதற்காகவும், சிறப்பான களத்தடுப்பிற்காகவும் இவர் பரவலாக அறியப்படுகிறார். இவர் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த முழுவல்லாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.
== சர்வதேச போட்டிகள் ==
 
2015ஆம் ஆண்டு ஐசிசியின் தேர்வு, பன்னாட்டு மற்றும் இருபது20 ஆகிய மூன்று தரவரிசைகளிலும் முதலிடம் பெற்ற ஒரே வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.<ref>{{citation|url=https://www.indiatoday.in/sports/cricket/story/shakib-al-hasan-ranked-best-testodi-and-t20-all-rounder-in-icc-player-rankings-259782-2015-06-26|title=Shakib ranked number one all-rounder in all three formats |publisher=India Today |accessdate=26 June 2019}} </ref> 13 ஜனவரி 2017 அன்று, தேர்வுப் போட்டியில் வங்காளதேச மட்டையாளர்களில் அதிகபட்ச தனிநபர் ஓட்டங்களைப் (217) பதிவு செய்தார்.<ref>{{Cite web |first=Alagappan |last=Muthu|date=12 January 2017|url=http://www.espncricinfo.com/new-zealand-v-bangladesh-2016-17/content/story/1077214.html |title=Mominul, Tamim sparkle on rain-hit day |website=ESPNcricinfo |access-date=25 September 2017}}</ref> நவம்பர் 2018 இல், தேர்வுப் போட்டிகளில் 200 மட்டையாளர்களை வீழ்த்திய வங்காளதேசத்தின் முதல் பந்துவீச்சாளர் ஆனார்.<ref name="SAH200">{{cite web|url=http://www.espncricinfo.com/story/_/id/25359369/shakib-al-hasan-becomes-quickest-3000-runs-200-wickets-double |title=Shakib becomes the quickest to 3000 runs-200 wickets double |work=ESPN Cricinfo |accessdate=24 November 2018}}</ref> ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் 199 ஆட்டங்களில் 6,000 ஓட்டங்கள் எடுத்து 200 மட்டையாளர்களை வீழ்த்தியதன் மூலம் அதிவேக முழுவல்லாளர் என்ற சாதனையைப் படைத்தார்.<ref>{{cite web|url=https://www.bdcrictime.com/shakib-al-hasan-fastest-to-reach-6000-runs-and-250-wickets-in-odis/ |title=Shakib Al Hasan fastest to reach 6000 runs and 250 wickets in ODIs |work=BDCricTime |accessdate=28 June 2019}}</ref> மேலும் உலககிண்ண வரலாற்றில் 1000 ஓட்டங்கள் எடுத்து 30 மட்டையாளர்களை வீழ்த்திய ஒரே முழுவல்லாளர் இவர் மட்டுமே.
 
== சர்வதேசபன்னாட்டுப் போட்டிகள் ==
ஆகஸ்டு 6, 2006 இல் [[சிம்பாப்வே துடுப்பாட்ட அணி|சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியில் சகீப் அல் அசன் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 300 ஓட்டங்களை எடுத்தார். மேலும் [[எல்டன் சிகும்புரா]] இலக்கினை ''பவுல்டு'' முறையில் வீழ்த்தினார்.<ref>{{citation|title=Scorecard: Bangladesh tour of Zimbabwe, 5th ODI: Zimbabwe v Bangladesh at Harare, 6 August 2006|url=http://www.espncricinfo.com/ci/engine/match/249207.html|work=ESPNcricinfo}}</ref> மே 6, 2006 இல் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்ட்டியில் அறிமுகமானார். சனவரி 2009 ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 2011 வரை மற்றும் மார்ச் 2012 முதல் [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின்]] [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளுக்கான சகலத் துறையர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார். [[டிசம்பர் 2011]] ஆம் ஆண்டில் [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின்]] [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டிகளுக்கான சகலத் துறையர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் அனைத்து வடிவங்களுக்கான தரவரிசையிலும் முதல் மூன்று இடத்திற்குள் இருக்கும் ஒரே வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.<ref name="Reliance ICC">{{cite web|url=http://www.relianceiccrankings.com/|title=Reliance ICC Rankings|publisher=Reliance ICC|accessdate=25 October 2013}}</ref> 2008 ஆம் ஆண்டில் [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 36 ஒட்டங்கள் விட்டுக்கொடுத்து 7 இலக்குகளை வீழ்த்தினார். இதுதான் இவரின் தேர்வுப் போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சு ஆகும்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக இலக்குகள் எடுத்த வங்காளதேச வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சகீப்_அல்_அசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது