ஈ. வெ. இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 32:
 
=== இளமைக் காலம் ===
ஈரோடு வெங்கடாச்சாரி இராமசாமி நாயக்கர் எனும் இயற்பெயரைக் கொண்ட இவர் [[செப்டம்பர் 17]], [[1879]]ல் தமிழ்நாட்டிலுள்ள, [[ஈரோடு|ஈரோட்டில்]] பிறந்தார்.<ref name=Diehl-1>{{cite book | last = டையல்| first = Anita|title = ஈ.வெ. இராமசாமி நாயக்கர்| year = 1977| publisher = ஸ்கான்டிநேவியன் பல்கலைக்கழக புத்தகங்கள்| location = சுவீடன்| pages = பக்கம். 19}}</ref> இவரின் குடும்பத்தினர் [[தெலுங்கு]] மொழியை தாய்மொழியாக உடையவர்கள் இவர்கள் (தெலுங்கு நாயுடு) என்றும் தமிழில் நாயக்கர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் ஆவர்.{{ref|1|[n 1]}} இவரின் தந்தை வெங்டாச்சாரி நாயக்கர் மிக வசதியான வணிகப் பின்னணியைக் கொண்டவர். இவரின் தாயார் அம்மணி அம்மாள் ஆவார். இவரின் உடன் பிறந்தோர் கிருஷ்ணசாமி, கண்ணம்மா மற்றும் பொன்னுத்தாயி ஆகியோர்கள் ஆவர்.<ref name=Diehl-1 />
<ref name="Periyar">{{cite web |url= http://www.periyar.org/html/ap_bios_eng1.asp |title=பெரியாரை பற்றி: வாழ்க்கை வரலாறு 1879 to 1909|accessdate=2008-09-06 |publisher= திராவிடர் கழகம் }}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ஈ._வெ._இராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது