ரா. ராதாகிருஷ்ணன் (அரசியல்வாதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 39:
 
'''ரா.ராதாகிருட்டிணன்''' ''(R Radhakrishnan)'' [[புதுச்சேரி]] ஒன்றியப் பகுதியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இவர் 1971 ஆம் ஆண்டு சூன் மாதம் 9 ஆம் தேதி பிறந்தார். இந்தியப் பாராளுமன்றத்தின் உறுப்பினராகவும், 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை புதுச்சேரி சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் இருந்துள்ளார். [[அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்|அகில இந்திய நமது ராச்சியம் காங்கிரசு]] கட்சி உறுப்பினரான இவர் 2014 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார்<ref>{{Cite news|url=http://www.thehindu.com/news/cities/puducherry/ainrc-names-candidate-for-puducherry-constituency/article5777429.ece|title=AINRC names candidate for Puducherry constituency|date=2014-03-12|newspaper=The Hindu|language=en-IN|issn=0971-751X|access-date=2016-08-04}}</ref>.
 
==குடும்பமும் கல்வியும் ==
 
ஆர் ராதாகிருட்டிணன் அரசியல் பரம்பரை கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் புதுச்சேரி சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரான ஆர்.ராமநாதனின் மூத்த மகன் ஆவார். .
ஆர்.ராதாகிருட்டிணன் தனது உயர்நிலைப் பள்ளியை கடலூரிலுள்ள ஏ.ஆர்.எல்.எம் மெட்ரிக்குலேசன் பள்ளியிலும் மேல்நிலைக் கல்வியியை கேம்பியன் ஆங்கிலோ-இந்திய மேல்நிலைப்பள்ளியிலும் முடித்தார். சென்னை விவேகானந்தா கல்லூரியில் வணிகத்தில் பட்டம் பெற்றார். கோயம்புத்தூரில் உள்ள பி.எசு.கி மேலாண்மை நிறுவனத்தில் முதுநிலை வணிக நிர்வாகம் (எம்.பி.ஏ) பெற்றார். அந்நிறுவனம் இவரை அதன் முன்னாள் மாணவர்களில் சிறந்த ஒருவராகக் கருதுகிறது <ref>{{Cite web|url=http://psgim.ac.in/alumni/distinguished-alumni/|title=PSG Institute of Management|website=psgim.ac.in|access-date=2016-08-04}}</ref>.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ரா._ராதாகிருஷ்ணன்_(அரசியல்வாதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது