இந்திய-பாகிஸ்தான் போர், 1947 - 1948: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 1:
[[File:J&K10low.jpg|right|thumb|220px|போர் நிறுத்தத்திற்குப் பின் ஜம்மு காஷ்மீரின் வரைபடம், 31 டிசம்பர் 1948]]
 
'''இந்திய-பாகிஸ்தான் போர், 1947'''(Indo-Pakistani War of 1947), [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானியவின் இந்தியப் பேரரசிடமிருந்து]] விடுதலை பெற்ற ஆண்டே, [[இந்தியா]] மற்றும் [[பாகிஸ்தான்]] நாடுகள், ''[[மன்னர்ஹரி அரசு (பிரித்தானிய இந்தியா)|மன்னர்சிங்]] ''ஹரி சிங்'' தலைமையிலான [[ஜம்மு காஷ்மீர் இராச்சியம்|ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தை]] நாட்டைதங்கள் தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்ள வேண்டி, 22 அக்டோபர் 1947 முதல் 31 டிசம்பர் 1948 முடிய நடந்த ''முதல் இந்திய-பாகிஸ்தான் போர்'' ஆகும்.<ref>[http://www.princeton.edu/~jns/publications/Understanding%20Support%20for%20Islamist%20Militancy.pdf Pakistan Covert Operations]</ref> இப்போரில் பாகிஸ்தான், [[ஆசாத் காஷ்மீர்]] மற்றும் ''ஜில்ஜிட்[[வடக்கு - பால்டிஸ்தான்''நிலங்கள்]] பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தது. இந்தியா, [[காஷ்மீர்|காஷ்மீர் பள்ளத்தாக்கு]], [[ஜம்மு]] மற்றும் [[லடாக்]] பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது. போரில் இந்திய தரப்பில் 1,500 வீரர்கள் கொல்லப்பட்டனர், 3,500 வீரர்கள் காயமடைந்தனர். பாகிஸ்தான் தரப்பில் 6,000 வீரர்கள் கொல்லப்பட்டனர், 14,000 வீரர்கள் காயமடைந்தனர்.
 
இந்திய-பாகிஸ்தான் இடையே நடந்த நான்கு போர்களில் முதல் போர் என்பதால் இப்போரை '''முதல் இந்திய-பாகிஸ்தான் போர்''' என்பர்.
 
==போருக்கான காரணம்==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய-பாகிஸ்தான்_போர்,_1947_-_1948" இலிருந்து மீள்விக்கப்பட்டது