அபூபக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2787860 Muhamed~tawiki உடையது: தவறுதலான மீளமைத்தல். (மின்)
வரிசை 29:
}}
 
'''அபூபக்கர் (ரலி)''' (''Abu Bakr (Abdullah ibn Abi Quhafa)'' அல்லது ''Abū Bakr as-Șiddīq'', அரபு: أبو بكر الصديق) அபூபக்கர்(ரலி)என்ற புனைப்பெயரால் பொதுவாக அறியப்படுகிறார்<ref name=i4u>[http://www.islam4theworld.net/sahabah/abu_bakr_r.htm], from islam4theworld</ref>. முதன் முதலாக [[இஸ்லாம்]] சமயத்தை தழுவியவர்களில் ஒருவராவார். மிகச்சிறந்த ஒழுக்கசீலரான இவர் [[முகம்மது நபி|முகம்மது நபியவர்களின்]] மரணத்தின் பின்னர் முதல் [[கலிபா]]வாக பதவி வகித்தார்<ref>Ahmad, Abdul Basit, 2001, "Abu Bakr Siddiq : The First Caliph of Islam '', DS Publications {{ISBN|9960-86114-7}}</ref>.<ref name="brit">[http://www.britannica.com/EBchecked/topic/2153/Abu-Bakr], from Encyclopædia Britannica</ref>. இவர் காலத்தில் இஸ்லாமிய சமயம் அரேபியநாட்டையும் தாண்டி பரவியது.
 
== இளமை ==
வரிசை 46:
 
== குழந்தைகள் ==
இந்நால்வரின் மூலம் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகளும், மூன்று பெண் குழந்தைகளும் மொத்தம் ஆறு குழந்தைகள் பிறந்தன. அவர்கள் [[அப்துல்லாஹ் இப்னு அபூபக்கர் (ரலி)]], [[அப்துர்ரஹ்மான்அப்துர் ரஹ்மான்(ரலி)]], முஹம்மத், [[ஆயிஷா பின்த் அபூபக்கர் (ரலி)]], [[அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி)]], [[உம்மு குல்சூம் பின்த் அபூபக்கர் (ரலி)]] ஆகியோராவர். இவர்கள் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவினார்கள்.
 
== சந்தித்த போர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அபூபக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது