மில்லர்-உரே பரிசோதனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
 
1996 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில், இசுடான்லி மில்லர் தனது முதல் சோதனையை மற்றும் வாழ்நாள் முழுதும் மேற்கொண்ட சோதனைகளைத் தொடர்ந்து இசுடான்லி மில்லர் பின்வருமாறு கூறினார்: "அடிப்படைச் சோதனையான உயிரியத் தோற்றத்தின் அடிப்படையைத் தெரிந்து கொள்ள முயன்ற எனது சோதனையானது ஒரு மின்பொறியினை உருவாக்குவதன் மூலம் 20 அமினோ அமிலங்களில் 11 அமினோ அமிலங்களைத் தரும்."<ref>{{cite web|url=http://www.accessexcellence.org/WN/NM/miller.php |title=Exobiology: An Interview with Stanley L. Miller |publisher=Accessexcellence.org |archiveurl=https://web.archive.org/web/20080518054852/http://www.accessexcellence.org/WN/NM/miller.php |archivedate=May 18, 2008 |accessdate=2009-08-20}}</ref>
==பரிசோதனையின் பின்னணியில் உள்ள வேதியியல்==
வினையின் பகுதிப் பொருட்கள் இணையும் ஒரு படி வினையானது [[ஐதரசன் சயனைடு]] (HCN), [[பார்மால்டிகைடு]] (CH<sub>2</sub>O) ஆகியவற்றை உருவாக்குகின்றன.<ref>https://www.webcitation.org/query?url=http://www.geocities.com/capecanaveral/lab/2948/orgel.html&date=2009-10-25+16:53:26 Origin of Life on Earth by Leslie E. Orgel</ref><ref>{{Cite book |url=http://books.nap.edu/openbook.php?record_id=11860&page=85 |title=Read "Exploring Organic Environments in the Solar System" at NAP.edu |accessdate=2008-10-25 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20090621053626/http://books.nap.edu/openbook.php?record_id=11860&page=85 |archivedate=2009-06-21 |df= |doi=10.17226/11860 |year=2007 |isbn=978-0-309-10235-3 |last1=Council |first1=National Research |last2=Studies |first2=Division on Earth Life |last3=Technology |first3=Board on Chemical Sciences and |last4=Sciences |first4=Division on Engineering Physical |last5=Board |first5=Space Studies |last6=System |first6=Task Group on Organic Environments in the Solar }} Exploring Organic Environments in the Solar System (2007)</ref> வினையில் மற்ற செயலுறு இடைவினைச் சேர்மங்களும் ([[அசெட்டிலீன்]], [[சயனோ அசிட்டிலீன்]] போன்றவை) தோன்றுகின்றன:{{Citation needed|date=June 2016}}
 
: CO<sub>2</sub> &rarr; CO + [O] (அணுநிலை ஆக்சிசன்)
: CH<sub>4</sub> + 2[O] &rarr; CH<sub>2</sub>O + H<sub>2</sub>O
: CO + NH<sub>3</sub> &rarr; HCN + H<sub>2</sub>O
: CH<sub>4</sub> + NH<sub>3</sub> &rarr; HCN + 3H<sub>2</sub> (BMA செயல்முறை)
 
பார்மால்டிகைடு, அம்மோனியா மற்றும் ஐதரசன் சயனைடு ஆகியவை பின்னர் இசுட்ரெக்கெர் தொகுப்பு வினையின் வழியாக வினைபுரிந்து அமினோ அமிலங்கள் மற்றும் இதர உயிரிய மூலக்கூறுகளைத் தருகின்றன:
 
: CH<sub>2</sub>O + HCN + NH<sub>3</sub> &rarr; NH<sub>2</sub>-CH<sub>2</sub>-CN + H<sub>2</sub>O
: NH<sub>2</sub>-CH<sub>2</sub>-CN + 2H<sub>2</sub>O &rarr; NH<sub>3</sub> + NH<sub>2</sub>-CH<sub>2</sub>-COOH ([[glycine]])
 
 
அசல் சோதனையானது மில்லர் மற்றும் உரேயின் முன்னால் மாணவர், சான் டியேகா, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜெப்ரி படாவின் பாதுகாப்பில் இன்னமும் உள்ளது.<ref>{{cite news |url=https://www.nytimes.com/2010/05/18/science/18conv.html |title=A Conversation With Jeffrey L. Bada: A Marine Chemist Studies How Life Began |newspaper=nytimes.com |date=2010-05-17 |first=Claudia |last=Dreifus |authorlink=Claudia Dreifus |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20170118034218/http://www.nytimes.com/2010/05/18/science/18conv.html |archivedate=2017-01-18 }}</ref> இந்த பரிசோதனையை நிகழ்த்த பயன்படுத்தப்பட்ட கருவியின் அமைப்பானது இயற்கை மற்றும் அறிவியலுக்கான டென்வர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.<ref>{{cite news|url=http://www.dmns.org/science/museum-scientists/david-grinspoon/funky-science-wonder-lab/research-updates/astrobiology-collection-miller-urey-apparatus | title=Astrobiology Collection: Miller-Urey Apparatus |archiveurl=https://web.archive.org/web/20130524090309/http://www.dmns.org/science/museum-scientists/david-grinspoon/funky-science-wonder-lab/research-updates/astrobiology-collection-miller-urey-apparatus/ |archivedate=2013-05-24 |publisher=Denver Museum of Nature & Science }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மில்லர்-உரே_பரிசோதனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது