அமர் திறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 29:
 
தர்கின் திறப்பைப் போலவே இத்திறப்பிலும் வெள்ளை தன்னுடைய குதிரையை எந்தவொரு பொருத்தமான காரணமுமில்லாமல் விலாப்புறத்தில் வெளியே கொண்டுவருகிறது. இவ்வாறு வெளியே கொண்டுவருவது அலங்கோலமானது. விலாப்புறத்து குதிரை வலிமையற்றது என்று சீக்பெர்ட் தாரசு கூறுகிறார். எனினும் ராசா பக்கத்து குதிரையை வெளியே கொண்டுவருவது ராசா பக்கத்து கோட்டை காட்டுவதற்கான தயாரிப்பு என கருதி இதையும் ஒரு பொதுவான நகர்வாக கருதலாம் என்று கருதுவோரும் உண்டு. குதிரையை 1.Na3 நகர்வு செய்வதைக்காட்டிலும் 1.Nh3 நகர்வு செய்வது பொதுவானது என்பாரும் உண்டு. .
வெள்ளையின் இந்த முதல் நகர்வுக்கு எதிராக கருப்பு பொதுவாக 1...d5 என விளையாடுவது வழக்கம். இரண்டாவது நகர்வின் போது கருப்பு 2...Bxh3 என விளையாடி வெள்ளையின் சிப்பாய் கட்டமைப்பை சிர்குலைக்கின்றசீர்குலைக்கின்ற அச்சமூட்டும் நகர்வினை விளையாட திட்டமிடுகிறது என பொருளாகும். இதற்கு பதிலாக வெள்ளை 2.g3 என விளையாடும். எனவே கருப்பு மீண்டும் மையத்தை குறிவைத்து 2...e5. என விளையாடும்.
 
== பெயர் சூட்டப்பட்ட மாறுபாடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அமர்_திறப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது