மதுமிதா (எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
மஹாகவி பர்த்ருஹரியின் பொன்மொழிகள் இவருடைய முதல் நூல். சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.

[[கல்கி]], [[அமுதசுரபி]], [[மங்கையர் மலர்]], [[அமீரக ஆண்டு மலர்]], [[படித்துறை]], [[யுகமாயினி]], [[வார்த்தை]] மற்றும் சில சிற்றிதழ்களில் (கலை, உங்கள் பாரதி,களம், நம்பிக்கை...) கவிதை, சிறுகதை, கட்டுரை, நேர்காணல் எனப் பல படைப்புகள் வெளிவந்துள்ளன. [[மரத்தடி]], [[தமிழ் உலகம்]], [[உயிரெழுத்து]], [[சந்தவசந்தம்]], [[அன்புடன்]], [[ஈ.சுவடி]], [[தமிழாயம்]], [[எழுத்தும் எண்ணமும்]] ஆகிய மடலாடற்குழுக்களிலும் [[சிஃபி தமிழ்]], [[திசைகள்]], [[நிலாச்சாரல்]], [[திண்ணை]], [[தமிழோவியம்]], [[பதிவுகள்]], [[கீற்று]], [[தட்ஸ்தமிழ்]], [[தமிழ்நெஞ்சம்]] ஆகிய இணைய இதழ்களிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.மதுரை வானொலியில் இவரின் 11 பாடல்கள் இசையமைக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டன. பொதிகை, மக்கள் தொலைக்காட்சிகளில் கவிதை வாசித்துள்ளார். தமிழில் காற்றுவெளி, [http://madhumithas.blogspot.com நீங்கா இன்பம்] என்ற வலைப்பூக்களையும் ஆங்கிலத்தில் Truth Wins என்ற வலைப்பூவையும் நடத்தி வருகிறார்.

இவரின் பர்த்ருஹரி சுபாஷிதம் நூல் [[வேட்டையாடு விளையாடு]] திரைப்படத்தில் நான்கு காட்சிகளில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.

வரிசை 36:
* [http://muthukamalam.com/muthukamalam_puthakaparvai4.htm நான்காவது தூண்] தாமரைச்செல்வி
* [http://tamil.sify.com/art/pks/fullstory.php?id=14336868 பாயுமொளி நீ எனக்கு]பி.கே.சிவகுமார்
* [http://www.nilacharal.com/tamil/interview/madhu_interview_218.html நேர்காணல்கள்நேர்காணல்] நிலாசாரல்
* [http://www.tamiloviam.com/unicode/06210703.asp நேர்காணல்]தமிழோவியம்

[[பகுப்பு:பெண் தமிழ் எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மதுமிதா_(எழுத்தாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது