அசர்பைஜானிய மனாட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: adding unreferened template to articles
+ 200 மனாட் / + பணத்தாள்கள்
வரிசை 16:
| symbol = [[File:Azeri manat symbol.svg|10px]], m, man.
| used_coins = 1, 3, 5, 10, 20, 50 கேப்பிக்
| used_banknotes = 1, 5, 10, 20, 50, 100, 200 மனாட்
| issuing_authority = அசர்பைஜான் மத்திய வங்கி
| issuing_authority_website = www.cbar.az
}}
'''மனாட்''' ([[அசர்பைஜான் மொழி]]: manatı; [[நாணயச் சின்னம்|சின்னம்]]: [[File:Azeri manat symbol.svg|13px]]; [[ஐ.எசு.ஓ 4217|குறியீடு]]: '''AZN''') [[அசர்பைஜான்]] நாட்டின் [[நாணயம்]]. மனாட் என்ற சொல்லுக்கு [[அசேரி]] மொழியில் ”நாணயம்” என்று பொருள். அசர்பைஜான் நாட்டில் மனாட் என்ற பெயரில் மூன்று நாணய முறைகள் இருந்துள்ளன. முதன் முதலில் [[1919]]ல் மனாட் என்ற பெயருள்ள நாணயமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. [[1923]] வரை இது புழக்கத்திலிருந்தது. அதன் பின்னர் அசர்பைஜான் [[1991]] வரை [[சோவியத் யூனியன்|சோவியத் யூனியனின்]] ஓரங்கமாக இருந்தது. அப்போது [[சோவியத் ரூபிள்]] நாணய முறையே அசர்பைஜானிலும் புழக்கத்திலிருந்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், அசர்பைஜான் சுதந்திர நாடானாலும், [[1992]] வரை [[ரஷ்ய ரூபிள்]] நாணய முறையே அங்கு புழக்கத்திலிருந்தது. 1992ல் மனாட் என்ற புதிய நாணயம் அறிமுகபடுத்தப்பட்டது. [[பணவீக்கம்]] அதிமானதால் [[2006]]ல் மனாட் என்ற பெயருடைய இன்னொரு புதிய நாணயமுறை அறிமுகபடுத்தப்பட்டது. இம்மூன்று நாணயங்களும் முதலாம், இரண்டாம், மூன்றாம் மனாட் என்றழைக்கப்படுகின்றன. ஒரு மனாட்டில் 100 கேப்பிக்குகள் உள்ளன. மனாட்டைக் குறிக்க [[File:Azeri manat symbol.svg|13px]] என்ற சின்னம் பயன்படுத்தபடுகிறது.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.bis-ans-ende-der-welt.net/Aserbaidschan-B-En.htm அஜர்பைஜானில் இருந்து ரூபாய் நோட்டுகள்] {{en icon}} {{de icon}} {{fr icon}}
 
{{ஐரோப்பிய நாணயங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/அசர்பைஜானிய_மனாட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது