ஆட்டமிழப்பு (துடுப்பாட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
ஒருவேளை வீசப்படும் பந்தை மட்டையாளர் தன் மட்டையில் அடிக்கும் முன்பு அவரது கால் அல்லது உடலின் பிற பகுதியில் பட்டால் அது இழப்பு வீச்சைத் தடுத்தது போல் கருதப்படும். எனவே மட்டையாளர் ஆட்டமிழந்து வெளியேறுவார். எனினும் அந்த பந்து இழப்பில் படாமல் விலகிச் சென்றிருந்தால் இந்த விதி பொருந்தாது. இதைக் கணிக்க மீளாய்வு முறை பயன்படுத்தப்படுகிறது.
 
=== விதி 38 ஓடுவீழ்ச்சிஓட்ட இழப்பு ''(Run Out)''===
ஒரு மட்டையாளர் இழப்புகளுக்கு இடையே ஓடி ஓட்டங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் போது தன் மட்டையால் எல்லைக் கோட்டைத் தொடும் முன்பே அவருக்கு அருகில் உள்ள இழப்பை எதிரணியில் ஒருவர் பந்தால் தாக்கிவிட்டால் அந்த மட்டையாளர் ஆட்டமிழந்து வெளியேறுவார்.
 
=== விதி 39 இழப்புத் தாக்குதல் ''(Stumped)''===
"https://ta.wikipedia.org/wiki/ஆட்டமிழப்பு_(துடுப்பாட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது