திருப்பருத்திக்குன்றம் நல்ல மேய்ப்பர் ஆலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 3:
 
== வரலாறு: ==
1921ஆம் ஆண்டு இசுக்காட்லாந்துஸ்காட்லாந்து போதகர் வண. ஜே. எச். மெக்லீன் மதப்பரப்புரைக்காக இந்தப் பகுதிக்கு வந்துள்ளார், 1921இல் முதல் திருமுழுக்கு கொடுக்கப்பட்டுள்ளது, சுத்தமற்ற கால்வாய் நீரை பயன்படுத்தி வந்த இக்கிராம மக்களுக்கு மேற்கிலும் கிழக்கிலும் இரு கிணறுகளை இவர் உருவாக்கினார்.
 
=== தொழுகை ஆலயம் ===
இக்கிராமத்தின் மேற்கே மாத வாடகை ரூ.0.50 காசுக்கு வாடகை இடத்தில் ஆலயம் கட்டப்பட்டு, ஆரம்பப் பள்ளியும், இரவுப் பள்ளியும் அங்கு நடைபெற்றுள்ளது. 1952 ஆம்  ஆண்டு ஊரின் கிழக்கே தற்போதைய இடம், மதப்பரப்புனர் ஹார்துறை என்பவரால் ரூ/ 90க்கு  வாங்கப்பட்டுள்ளது.
 
கிபி 1971இல் இவ்வாலயம் கட்ட ஆன தொகை ரூ 9000
 
== மேற்கோள்கள் ==