"முருதீசுவரா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

42 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
சி
சி
 
 
==சிவனின் சிலை==
உலகத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய சிவன் சிலை இதுதான். சிவனாரின் சிலை 123 அடியில் கம்பீரமாக வீற்றுள்ளது. கடற்கரையை நோக்கிய வண்ணம் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அந்த ஊரில் எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும் சிலை தெரிகிறது. எதிரே நந்தியின் சிலையும் இருக்கிறது. கோயில் சற்றே தாழ்ந்த இடத்தில் உள்ளது.<ref>[https://www.karnataka.com/murdeshwar/://tamil.thehindu.com/society/spirituality/ முருதீஸ்வரர் கோயில்]</ref>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2801749" இருந்து மீள்விக்கப்பட்டது