விக்கிப்பீடியா பேச்சு:குறுக்கு வழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
#{{விருப்பம்}} //சுருக்க உரலி, சுருக்கக் குறியீடு போன்றவை வழக்கிலுள்ளன. // எனவே, '''சுருக்கக் குறியீடு''' என மாற்ற இசைகிறேன்.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 01:20, 5 செப்டம்பர் 2019 (UTC)
:சுருக்க உரலி என்பது shrinkable URL எனவும், சுருக்கக் குறியீடு என்பது shrinkable code எனவும் விளங்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. எனவே தற்போதுள்ளது ஏற்றதாகப்படுகிறது. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 03:03, 15 செப்டம்பர் 2019 (UTC)
::வணக்கம். இப்பேச்சு பக்கத்தில் உதாரணத்திற்காக கொடுக்கப்பட்ட சொல்லே '''சுருக்க உரலி''' மற்றும் '''சுருக்கக் குறியீடு''' ஆகும். மாற்ற வேண்டிய சொல் '''குறுக்குவழி''' என்ற சொல்லிற்கு பதில் '''சுருக்க வழி''' சொல்லாகும். நன்றி -[[பயனர்:திவ்யாகுணசேகரன்|திவ்யாகுணசேகரன்]] ([[பயனர் பேச்சு:திவ்யாகுணசேகரன்|பேச்சு]]) 09:07, 15 செப்டம்பர் 2019 (UTC)
Return to the project page "குறுக்கு வழி".