மணிப்பூர் இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox former subdivision |native_name = |conventional_long_na..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 8:
|year_start = கிபி 33
|date_start =
|event_start= கங்கிலேய்பாக்மணிப்பூர் இராச்சியம் நிறுவப்பட்டது.
|year_end = 1949
|date_end = 15 அக்டோபர்
வரிசை 23:
|image_coat =
|image_map = Bengal gazetteer 1907-9.jpg
|image_map_caption = 1907-இல் பெங்கால் கெஜட்டில் குறித்த [[கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணம்]], [[மேற்கு வங்காளம்]], [[பிகார்]], [[நேபாளம்]], [[பூடான்]], [[திபெத்]], [[மணிப்பூர் இராச்சியத்தின்இராச்சியம்]] மற்றும் [[பர்மா]]வின் வரைபடம்
|capital = [[இம்பால்]]
|stat_year1 = 1941
வரிசை 30:
|footnotes = "Assam States,", Indian States and Agencies, ''The Statesman's Year Book 1947,'' pg 160, Macmillan & Co.
}}
[[File:Kangla3.jpg|thumb|270px|மணிப்பூர் இராச்சிய மன்னர்கள் வாழ்ந்த காங்லா கோட்டை]]
 
[[File:Relief of Kohima 1880.JPG|Left|thumb|270px|மணிப்பூர் இளவரசர்கள்]]
 
[[File:Relief of Kohima 1880Gambhirsingh.JPGjpg|thumb|270px|மணிப்பூர் இளவரசர்கள்மகாராஜா காம்பீர் சிங் (1788–1834)]]
 
The princes of Manipur, Col. Johnstone, Thangal Major and the European officer in [[Kohima]] after relieving the fort from the siege of the [[Naga people|Nagas]], 1880]]
[[File:Paphal (Musée du Quai Branly) (4489839164).jpg|thumb|270px|''[[Pakhangba]]'', a [[Heraldry|heraldic]] dragon of the Meetei tradition and an important emblem among Manipur state symbols]]
[[File:Manipuri Dance.jpg|thumb|270px| [[மணிப்புரி]] நடனம்]]
 
[[File:Gambhirsingh.jpg|thumb|மணிப்பூர் மகாராஜா காம்பீர் சிங் (1788–1834)]]
 
[[File:MaharajaNarasingh.jpg|thumb|மணிப்பூர் மகாராஜா நர சிங் (1792–1850)]]
 
 
'''மணிப்பூர் இராச்சியம்''' ('''Kingdom of Manipur''' or '''Kangleipak Kingdom''') பண்டைய இந்திய இராச்சியங்களில் கிபி 33 முதல் கிபி 1949 வரை தொடர்ந்து ஆட்சியில் இருந்த இராச்சியம் ஆகும். மணிப்பூர் இராச்சியத்தின் தலைநகராக [[இம்பால்]] நகரம் விளங்கியது. கிபி 1824-இல் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்]] வகுத்த [[துணைப்படைத் திட்டம்| துணைப்படைத் திட்டத்தை]] ஏற்றுக் கொண்ட மணிப்பூர் இராச்சிய மன்னர்கள், ஆண்டுதோறும் கம்பெனியாளர்களுக்கு [[திறை|கப்பம்]] செலுத்தி, பிரித்தானிய இந்தியாவின் பாதுகாப்பில் இருந்தனர். <ref>{{cite EB1911 |wstitle=Manipur |volume=17 |page=582}}</ref>[[இந்தியப் பிரிவினை|இந்திய விடுதலைக்குப்]] பின்னர் 1949-இல் மணிப்பூர் இராச்சியம் [[இந்தியா]]வுடன் இணைக்கப்பட்டது.
==அமைவிடம்==
மணிப்பூர் இராச்சியத்தின் கிழக்கில் [[அசாம் மாகாணம்]], மேற்கில் [[பர்மாவில் பிரித்தானிய ஆட்சி|பிரித்தானிய பர்மா]], வடக்கில் தற்கால [[நாகலாந்து]], தெற்கில் [[பர்மா|பர்மா இராச்சியமும்]] எல்லைகளாக இருந்தது.
==வரலாறு==
இருபதாம் நூற்றாண்டில் இவ்விராச்சியத்தின் பரப்பளவு 22,327 சகிமீ (8,621 சதுர மைல்) மற்றும் 467 கிராமங்களும் கொண்டதாக இருந்தது. 1714 ஆண்டு முதல் மணிப்பூர் இராச்சிய மன்னர்கள் [[இந்து சமயம்|இந்து சமயத்தின்]] வைண்வம்|வைணவப்]] பிரிவை கடைபிடிக்கத் துவங்கினர்.
 
1754-இல் மணிப்பூர் இராச்சியம் மற்றும் [[அசாம்]] பகுதிகளை பர்மா இராச்சியத்தினர் கைப்பற்றினர். மணிப்பூரை மீட்க மணிப்பூர் இராச்சிய மன்னர் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனியிடம் இராணுவ உதவிக்உதவியைக் கோரினர்கோரினார்.<ref name="IGI">{{cite web|url=http://dsal.uchicago.edu/reference/gazetteer/pager.html?objectid=DS405.1.I34_V17_192.gif|title=Imperial Gazetteer2 of India, Volume 17, page 186 – Imperial Gazetteer of India – Digital South Asia Library|publisher=|accessdate=1 April 2015}}</ref> 1824 – 1826களில் நடைபெற்ற [[முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர்|முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போரின்]] முடிவில் பர்மா இராச்சியமிடமிருந்து மணிப்பூர் இராச்சியம் மற்றும் [[அசாம் மாகாணம்]] மீட்கப்பட்டது. 1824 முதல் மணிப்பூர் இராச்சியம், [[பிரித்தானிய இந்தியா]]விற்கு அடங்கிய [[இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்|சுதேச சமஸ்தானமாக]] விளங்கியது. 1949-இல் மணிப்பூர் இராச்சியம்[[ இந்தியாவுடன்இந்தியா]]வுடன் இணைந்தது. தற்போது இந்த இராச்சியம் இந்தியாவின் [[மணிப்பூர்]] மாநிலமாக உள்ளது.
 
==இதனையும் காண்க==
* [[முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர்]]
* [[இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்]]
* [[மணிப்பூர்]]
==மேற்கோள்கள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/மணிப்பூர்_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது