மூன்றாம் ஆங்கிலேய-பர்மியப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox military conflict |conflict= மூன்றாம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 9:
*மேல் பர்மாவில் கொன்பவுங் வம்சத்தின் ஆட்சி முடிவுற்றது.
*[[பிரித்தானிய இந்தியா]]வின் ஆட்சியில் பர்மா இணைக்கப்பட்டது.
*பிரித்தானியர்களுக்கு எதிரான பர்மியர்களின் இயக்கம் 1885 முதல் 1895 தொடர்ந்துதொடர்ந்தது.
|casus=பர்மிய விரிவாக்கம் சறுக்கியது.
|combatant1={{flagicon|UKGBI}} [[பிரித்தானியப் பேரரசு]]
வரிசை 15:
|combatant2=[[File:Flag of the Alaungpaya Dynasty of Myanmar.svg|20px|border]] [[பர்மியப் பேரரசு]]
|commander1={{flagicon|British Raj}} ஹாரி பிரெண்டர்கஸ்ட்
|commander2={{flagicon|Konbaung Dynasty}} திபாவ் மின்
|strength1=
|strength2=
வரிசை 24:
'''மூன்றாம் ஆங்கிலேய-பர்மியப் போர்''' ('''Third Anglo-Burmese War''', also known as the '''Third Burma War'''), [[ஆங்கிலேய-பர்மியப் போர்கள்|ஆங்கிலேய-பர்மியப் போர்களில்]] இது மூன்றாவதும், இறுதியும் ஆகும். இப்போர் 7 - 29 நவம்பர் 1885 வரை நடைபெற்றது.
 
ஏற்கனவே [[இரண்டாம் ஆங்கிலேய-பர்மியப் போர்| இரண்டாம் ஆங்கிலேய-பர்மியப் போரில்]] கீழ் பர்மாவை ஆங்கிலேயர்களிடம் இழந்திருந்த, பர்மியப் பேரரசு, இப்போரின் முடிவில் மேல் பர்மாவையும் [[பிரித்தானிய இந்தியா]]விடம் வீழ்ந்ததால், முழு [[பர்மா]]வும் பிரித்தானிய இந்தியாவின் கீழ் வந்தது. <ref>[http://www.gktoday.in/third-anglo-burmese-war-and-annexation-of-burma/ Third Anglo-Burmese War and Annexation of Burma]</ref> <ref>[http://www.gktoday.in/third-anglo-burmese-war-and-annexation-of-burma/ Annexation of Burma with Britania India]</ref> இதனால் பர்மா, [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்|பிரித்தானிய இந்தியாவின் ஒரு மாகாணமாக]] விளங்கியது. 1937-இல் [[பர்மாவில் பிரித்தானிய ஆட்சி|பர்மா பிரித்தானியாவின் தனி காலனி நாடானது]]. இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1948-இல் [[பர்மா]]விற்கு விடுதலை வழங்கப்பட்டது.
 
1937-இல் [[பர்மாவில் பிரித்தானிய ஆட்சி|பர்மா பிரித்தானியாவின் தனி காலனி நாடானது]]. இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1948-இல் பர்மாவிற்கு விடுதலை வழங்கப்பட்டது.
==இதனையும் காண்க==
* [[ஆங்கிலேய-பர்மியப் போர்கள்]]
* [[பர்மாவில் பிரித்தானிய ஆட்சி]]
 
வரி 34 ⟶ 33:
 
==வெளி இணைப்புகள்==
[[பகுப்பு:ஆங்கிலேய-பர்மியப் போர்கள்|*]]
[[பகுப்பு:பிரித்தானிய இந்தியா]]
[[பகுப்பு:பர்மாவின் வரலாறு]]
[[பகுப்பு:19 ஆம் நூற்றாண்டுப் போர்கள்]]
[[பகுப்பு:பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி போர்கள்]]
[[பகுப்பு:மியான்மர்]]
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாம்_ஆங்கிலேய-பர்மியப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது