"விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
→‎விரைவுத் தேவைகள்: கவனத்தில் எடுத்துக் கொள்ளப் பட்ட உரையாடல்கள், இதன் பேச்சுப் பகுதிக்கு மாற்றப்படுகிறது. தொடர்ந்து அங்கேயே உரையடலாம்.
சி (→‎விரைவுத் தேவைகள்: + கலைக் களஞ்சியம் தொடர்பான கருத்துக்கேட்பு இங்கு இணைக்கப்படுகிறது)
சி (→‎விரைவுத் தேவைகள்: கவனத்தில் எடுத்துக் கொள்ளப் பட்ட உரையாடல்கள், இதன் பேச்சுப் பகுதிக்கு மாற்றப்படுகிறது. தொடர்ந்து அங்கேயே உரையடலாம்.)
== விரைவுத் தேவைகள் ==
<big>இப்பகுதியில், '''விரைந்து கவனிக்கப்பட வேண்டியவை'''களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். பிறகு உரிய இடத்திற்கு, இடுபவைகள் நகர்த்தப்படும். </big>
 
1) கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் பல 300 சொற்களுக்கும் குறைவானவை உள்ளன. அவற்றை மொழிபெயர்ப்பவர்கள் 300 சொற்கள் இலக்கை எட்ட முடியாமல் சிரமப்படுவார்கள். நேர விரயமும் சோர்வும் ஏற்பட வாய்ப்புண்டு. உதாரணம்: [[:en:Rameswaram railway station]], [[:en:Thalattu]] --[[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]] ([[பயனர் பேச்சு:கி.மூர்த்தி|பேச்சு]]) 11:36, 5 செப்டம்பர் 2019 (UTC)
 
:* கூகுள் அளித்த கட்டுரைகளில் பைட்டுகளின் எண்ணிக்கையை அட்டவணையில் காட்ட இயலும் நுட்பத்தினை போட்டி தொடங்குவதற்கு முன்பே உருவாக்க முயல்கிறேன்.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 01:57, 21 செப்டம்பர் 2019 (UTC)
 
2) [https://ta.wikipedia.org/s/4fxa இந்தப் பக்கத்தில்,] கலைக்களஞ்சியத் தலைப்புகள் உள்ளன. அதில் மூலப்பக்கமும் உள்ளன. அருமையான அடித்தளப்பணியை நீச்சல்காரன் செய்துள்ளார். அதில் இருந்து தலைப்புகளை, மேற்கூறிய மூர்த்தி உரையை மனதில் கொண்டு கண்டு தேர்ந்தெடுக்கலாம். இம்மாதம் 20ந்தேதிக்குள் தலைப்புகளை முடிவு செய்வோம். ஏற்கனவே, போட்டியில் பங்கு கொண்டு, அதிக கட்டுரைகள் எழுதியவர்களுக்கு சற்று அதிக கட்டுரைத் தலைப்புகளை தர எனக்கு விருப்பம். பிறரின் எண்ணம் அறிய ஆவல்.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 13:06, 6 செப்டம்பர் 2019 (UTC)
 
::'''கட்டற்ற பனுவல் பயன்பாடு'''(ஆலமரத்தடி-அறிவிப்பு பகுதியின் படி இதுவாகும்)
::[[விக்கிப்பீடியா_பேச்சு:பிற மூலங்களிலிருந்து, பனுவல்களை நகல் எடுத்தல்]] என்ற பக்கத்தினை வளர்த்தெடுக்க எண்ணமிடுங்கள். ஏனெனில் கட்டற்ற தமிழ் பனுவல்களை இப்பொழுது இணையத்தில் காண இயலுகிறது. எடுத்துக்காட்டக, [[விக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத்_தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/அ|இப்பக்கத்தினைச்]] சொல்லலாம். முதலில் அவற்றை இங்கு கொண்டு வர வேண்டும். பிறகு முழுமையான விக்கியாக்கக் கலைகளஞ்சிய நடைக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும். புதியவர்களை முதற்கட்ட பணிக்கு பயன்படுத்தலாம். அனுபவம் உள்ளவர்கள் அதனை தொடர்ந்து மேம்படுத்த இயலும். கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுக்கு தனி பகுப்பு இருப்பது போல, இவற்றிற்கு என பகுப்பிடலாம்.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 13:29, 20 செப்டம்பர் 2019 (UTC)
 
3) காண்க: [[விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்-2 பரிந்துரை]]
 
:: போட்டிக்காக தமிழ் விக்கிப்பீடியா சமூகம் பரிந்துரைக்க வேண்டிய 500 கட்டுரைத் தலைப்புகளை இறுதி செய்யும் முன்பாக சில கருத்துகளை மனதில் கொள்ள வேண்டியவை.....
 
:: 1. உங்களால் முன்மொழியப்பட்ட தலைப்புகள் அத்தனையும் போட்டிக் காலத்தில் கட்டுரையாக மாறிவிட வேண்டும் என்பதை மனதிற் கொள்ளுங்கள். (உங்கள் தலைப்பை கட்டுரையாக்க எவரும் முன்வராவிட்டாலும் நீங்களே கட்டுரையாக்கி விட வேண்டும் என்பது கட்டாய இலக்காக இருக்க வேண்டும்).
 
:: 2. புதிய கட்டுரைகள் எனில் 9000 பைட்டுகள் அளவை கொண்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
:: 3. விரிவாக்கம் செய்யப்பட வேண்டிய கட்டுரை எனில் கூடுதலாக 9000 பைட்டுகள் அளவிற்கு உள்ளடக்கம் இருக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
:: 4. நம் சமூகம் பரிந்துரைக்கும் 500 தலைப்புகளைத் தாண்டி நாம் கூகுள் பரிந்துரைந்துள்ள தலைப்புகளையும் கட்டுரையாக்க வேண்டும் என்பது நினைவில் இருக்கட்டும்.
 
:: 5. இப்போட்டியில் நாம் குறைந்த பட்சம் 2000 கட்டுரைகள் என்ற இலக்கினை மையமாகக் கொண்டு திட்டமிட்டால்தான் முதலிடத்தைப் பிடிக்க இயலும்.
 
:: 6. வழக்கத்தைக் காட்டிலும் சற்று அதிகமாக பங்களிக்க வேண்டும் என்ற சிறிய முயற்சியை ஒவ்வொரு பயனரும் உறுதியாகக் கொண்டால் வெற்றி நமக்கே. --[[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]] ([[பயனர் பேச்சு:கி.மூர்த்தி|பேச்சு]]) 12:14, 21 செப்டம்பர் 2019 (UTC)
:::நன்றி மூர்த்தி. என்னுடன் கடந்த 15 நாட்களாக இணைந்தவர்களிடம், அவர்கள் புதியவர்கள் என்பதால், நேரடியாகச் சொல்லிய பின்பு, தலைப்புகளை ஒருங்கிணைத்தேன். இறுதி 3நேரத்தில் , என்னுடன் இணைந்த நீங்கள், மகாலிங்கம், சிறீதர், அருண், பார்வதிக்கு மிக்க நன்றி. முதல் தடவை இந்த ஒருங்கிணைப்பு பணி செய்தமையால், சிறு பங்களிப்பு என்றாலும், பதட்டப்பட்டே செய்து முடித்தேன். --[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 01:26, 23 செப்டம்பர் 2019 (UTC)
 
:போட்டிக்காக அறிவிக்கப்பட்டுள்ள தலைப்புகளிலும் பல கட்டுரைகள் 9000 பைட்டுகள் அளவை எட்டும் கட்டுரைகளாக இல்லை என்பதை கவனிக்கவும். அவற்றை என்ன செய்யலாம்?--[[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]] ([[பயனர் பேச்சு:கி.மூர்த்தி|பேச்சு]]) 01:35, 23 செப்டம்பர் 2019 (UTC)
::'''இங்குள்ள முதல் வினாவும்''' அதே வினா தான். அங்கேயே பதில் அளித்துள்ளேன். முயற்சிக்கிறேன். --[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 02:16, 23 செப்டம்பர் 2019 (UTC)
 
:::பைட்டுகளின் அளவைக் கண்டறிய, [[:m:Talk:Growing Local Language Content on Wikipedia (Project Tiger 2.0)/Writing Contest#Bytes column| இந்த தலைமை ஒருங்கிணைப்புப் பக்கத்தில் தொழினுட்ப]] உதவியைக் கேட்டுள்ளேன்.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 16:01, 23 செப்டம்பர் 2019 (UTC)
 
== போட்டி உலாவல் ==
22,959

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2806362" இருந்து மீள்விக்கப்பட்டது