ராசாத்தி (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 6:
| genre = குடும்பம்
[[நாடகம்]]
| creator =
| writer = ரத்னகுமார்
| director = [[ராஜ்கபூர் (இயக்குநர்)|ராஜ்கபூர்]]

| starring = {{plainlist|
* [[விஜயகுமார்]]
வரிசை 13:
* [[விசித்ரா (தமிழ் நடிகை)|விசித்ரா]]
* [[பவானி ரெட்டி]]
* [[ஆதித்யா]]
* பொள்ளாச்சி பாபு

| theme_music_composer =
| opentheme = '''பாடல்'''
மோகன் ராஜா
| endtheme =
| composer = [[சபேஷ் முரளி]]
| country = [[இந்தியா]]
| language = [[தமிழ்மொழி|தமிழ்]]
வரிசை 25:
| list_episodes =
| executive_producer =
| producer = அன்புராஜா
| editor =
| cinematography = செந்தில்குமார்
பிரகாஷ்
| camera =
| runtime = தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
| company = [[சன் என்டர்டெயின்மெண்ட்]]
ஏ ஆர் பிலிம் வேர்ல்ட்
| company =
| distributor =
| channel = [[சன் தொலைக்காட்சி]]
வரிசை 36:
| picture_format =
| audio_format =
| first_aired = {{start date|df=yes|2019|9|23}}
| last_aired = விரைவில் ஒளிபரப்பில்
| website =
| production_website =

'''ராசாத்தி''' என்பது [[சன் தொலைக்காட்சி]]யில் 23 செப்டம்பர் 2019 முதல் ஒளிபரப்பாகவுள்ளதிங்கள் புதியமுதல் தொலைக்காட்சிசனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு உரிமைக்காக உறவுகளுடன் போராடும் ராசாத்தி என்ற பெண்ணின் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்ச்சி தொடர் ஆகும். இந்த தொடரை பிரபல இயக்குனர் [[ராஜ்கபூர் (இயக்குநர்)|ராஜ்கபூர்]] இயக்கியுள்ளார்.<ref>{{Cite web|url=https://tamil.indianexpress.com/entertainment/sun-tv-s-new-serial-titles-as-rasathi-pavani-reddy/|title= ’சின்னத்தம்பி நந்தினி’யின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்!|last=|first=|date=|website=tamil.indianexpress.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=செப்டம்பர் 10, 2019}}</ref> இந்த தொடரை பிரபல இயக்குனர் [[ராஜ்கபூர் (இயக்குநர்)|ராஜ்கபூர்]] இயக்கியுள்ளார். ராசாத்தி என்ற கதாபாத்திரத்தில் [[பவானி ரெட்டி]] நடிக்க, இவரின் தந்தையாக பிரபல நடிகர் [[விஜயகுமார்]] நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரங்களில் முன்னாள் நகைசுச்சுவை நடிகர் [[செந்தில்]] மற்றும் [[விசித்ரா (தமிழ் நடிகை)|விசித்ரா]]<ref>{{Cite web|url=https://tamil.indianexpress.com/entertainment/sun-tv-rasathi-serial-vichitra-back-to-acting-after-18-years/|title=’என்ன ரஜினி சார் ரெகமெண்ட் பண்ணுனாரு’: 18 வருஷத்துக்கு அப்புறம் நடிக்க வரும் விசித்ரா!|last=|first=|date=|website=tamil.indianexpress.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=செப்டம்பர் 14, 2019}}</ref> நடிக்கிறார்கள். இருவரும் பல வருடங்கள் கழித்து நடிக்கும் தொடர் இதுவாகும்.<ref>{{Cite web|url=https://tamil.oneindia.com/television/rasathi-serial-nattamai-vijayakumar-returns-to-small-screen/articlecontent-pf400276-362767.html|title=Rasathi Serial: நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லுங்க!|last=|first=|date=|website=tamil.oneindia.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=செப்டம்பர் 12, 2019}}</ref> ராசாதிக்கு ஜோடியாக புதுமுக நடிகர் [[ஆதித்யா]] நடிக்கிறார்.

==நடிகர்கள்==
===முதன்மை கதாபாத்திரம்===
* [[விஜயகுமார்]] - சண்முகசுந்தரம்
* [[செந்தில்]] -
* [[விசித்ரா (தமிழ் நடிகை)|விசித்ரா]] - சிந்தாமணி
* [[பவானி ரெட்டி]] - ராசாத்தி
* [[ஆதித்யா]]
* தென்னவன் - ராசையா

===ராசாத்தி குடும்பத்தினர்===
* பொள்ளாச்சி பாபு

===துணைக் கதாபாத்திரங்கள்===
{{div col}}
* [[சுலக்சனா (நடிகை)| சுலக்சனா]]
* நித்யா ரவீந்தர்
* மனோஜ்குமார்
* சிவன் ஸ்ரீ நிவாசன்
* சபரி
* லூயிஸ்
* ரீனா
* கீர்த்தீ
* கீதா நாராயணன்
* ஜானகி
* மாயாக்கள் பாட்டி
* ரம்யா
* மீனாட்ச்சி
* ஹேமா ஸ்ரீ
* பண்டி ராவி
* அபிமன்யூ
* தமிழ் செல்வன்
{{div col end}}

==நடிகர்களின் தேர்வு==
[[சின்னத் தம்பி (தொலைக்காட்சித் தொடர்)|சின்னத் தம்பி]] தொடரில் நடித்த [[பவானி ரெட்டி]] இந்த தொடரில் ராசாத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரின் தந்தையாக [[விஜயகுமார்]] நடிக்கிறார். இவர் இதற்கு முன்பு [[சன் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பான [[தங்கம் (தொலைக்காட்சி தொடர்)|தங்கம்]], [[வம்சம் (தொலைக்காட்சித் தொடர்)|வம்சம்]], [[நந்தினி (தொலைக்காட்சித் தொடர்)|நந்தினி]] ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார். இவர்களுடன் சிந்தாமணி என்ற கதாபாத்திரத்தில் நடிகை [[விசித்ரா (தமிழ் நடிகை)|விசித்ரா]]வும் நடிக்கிறார். இவர் 18 வருடங்களுக்கு பிறகு நடிக்கும் முதல் தொடர் இதுவாகும். பிரபல நகைசுச்சுவை நடிகர் [[செந்தில்]], [[சுலக்சனா (நடிகை)| சுலக்சனா]], பொள்ளாச்சி பாபு, புதுமுக நடிகர் [[ஆதித்யா]] , நித்யா ரவீந்தர், தென்னவன் போன்ற பலர் இந்த தொடரில் நடிக்கிறார்கள்.

==மேற்கோள்கள்==
வரி 60 ⟶ 93:
|Broadcasting slot = [[சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்|திங்கள் - சனி இரவு 9 மணி தொடர்கள்]]
|Previous program = [[லட்சுமி ஸ்டோர்ஸ்]]
(16 செப்டம்பர் 2019 - 21 செப்டம்பர் 2019)
|Title = ராசாத்தி
23 செப்டம்பர் 2019
ஒளிபரப்பில்
|Next program = -

வரி 71 ⟶ 104:
[[பகுப்பு:2019 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:வெளிவரவிருக்கும் தொலைக்காட்சி தொடர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ராசாத்தி_(தொலைக்காட்சித்_தொடர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது