விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா 16 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 326:
#செலவை அறக்கட்டளை குறைக்க விரும்புமாயின், நானும் சென்னையில் இருந்து பயணிக்க விரும்புகிறேன். அப்படி பயணிக்க, சென்னை வரை பேருந்து பயணக்கட்டணத்திற்கான நிதிவுதவியை எதிர்பார்க்கிறேன்.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 00:11, 23 செப்டம்பர் 2019 (UTC)
#பெங்களூரிலிருந்து வருவதாகச் சொல்லியிருந்தேன். விமானக் கட்டணம் குறையுமென்றால் நானும் சென்னையிலிருந்தே வருகிறேன்.--[[பயனர்:Arularasan. G|அருளரசன்]] ([[பயனர் பேச்சு:Arularasan. G|பேச்சு]]) 01:05, 23 செப்டம்பர் 2019 (UTC)
# எனக்கு இதில் கேள்விகள் உள்ளன. கோவை விமாநிலையத்திலிருந்து சென்னை விமானநிலையம் சென்று அங்கிருந்து கொழும்பு செல்வதாக சொன்னதாக நினைவு. திருச்சியில் இருந்து கொழும்புக்கு நேரடி விமானம் இருக்கா? இல்லை எனில் அனைவரும் சொந்த செலவில் சென்னைக்கு வந்து அங்கிருந்து மொத்தமாக கொழும்பு விமாநிலையம் செல்வதாக உத்தேசமா?--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 05:02, 23 செப்டம்பர் 2019 (UTC)
 
இல்லை எனில் அனைவரும் சொந்த செலவில் சென்னைக்கு வந்து அங்கிருந்து மொத்தமாக கொழும்பு விமாநிலையம் செல்வதாக உத்தேசமா?--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 05:02, 23 செப்டம்பர் 2019 (UTC)
 
: பாதீடு தயாரிக்கும்போது, சென்னை தவிர்ந்த இந்தியாவின் ஏனைய விமானநிலையங்களிலிருந்தும் பயனர்கள் வரலாம் என்பதைக் கருத்திலெடுக்கத் தவறியமைக்கு மன்னிக்கவும். தங்கள் ஊர்களிலிருந்து பேருந்து/தொடருந்து மூலம் சென்னையை அடைந்து அங்கிருந்து விமானம் மூலம் வரக்கூடியவர்கள் அவ்வழியைத் தேர்ந்தெடுக்கவும். பேருந்து/தொடருந்துப் பயணச் செலவுகள் பொறுப்பேற்கப்படும். நன்றி --[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 16:16, 23 செப்டம்பர் 2019 (UTC)
 
இல்லைஓ. நல்லது. எனில் அனைவரும் சொந்த செலவில் சென்னைக்கு வந்து அங்கிருந்துநானும் மொத்தமாககோவையில் கொழும்புஇருந்து விமாநிலையம்தொடருந்தில் செல்வதாகசென்னை உத்தேசமா?வருகிறேன்.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 0501:0227, 2324 செப்டம்பர் 2019 (UTC)
Return to the project page "தமிழ் விக்கிப்பீடியா 16 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்".