"விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,660 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (துப்புரவு)
{{update}}
 
*'''விக்கிப்பீடியா கட்டுரைத் தலைப்பின் 5 பண்புகள் பின்வருமாறு''':
**'''அடையாளம் காணுதல்''' – அனைவரும் அடையாளம் கண்டுகொள்ளும் சொல்லாக இருக்க வேண்டும்.
**'''இயற்கைத்தனம்''' – தொகுப்பாளர்கள் கட்டுரைகளில் இயற்கையாகப் பயன்படுத்தும் சொல்லாக இருக்க வேண்டும்.
**'''துல்லியம்''' – தலைப்பு சந்தேகத்திற்கு இடமின்றி கட்டுரையின் பொருளை மற்ற கட்டுரைப் பொருட்களில் வேறுபடுத்திக் காட்ட வேண்டும்.
**'''சுருக்கம்''' – கட்டுரையின் பொருளைத் துல்லியமாகக் குறிக்கும் தலைப்பாக இருக்க வேண்டும்.
**'''நிலைத்தன்மை''' – ஒத்தக் கட்டுரைகளின் தலைப்புகளுடன் ஒத்திருக்க வேண்டும்.
:ஸ்காட்லாந்து - {{Tick}} சரியான பெயரிடல் மரபு.
 
:இசுக்கொட்லாந்து - {{Cross}} தவறான பெயரிடல் மரபு.
 
* '''விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவதற்கான விளக்கப் பக்கங்களின் பெயர்கள் "விக்கிப்பீடியா:" என்று தொடங்கவேண்டும்.'''
 
142

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2806798" இருந்து மீள்விக்கப்பட்டது