துவரங்குறிச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 8:
== தொழில்==
 
விவசாயம் இவ்வூரின் முக்கிய தொழிலாகும். நெல் அதிகமாக பயிரிடப்படுகிறது. கடலை,சோளம்,கரும்பு, போன்றவைகளும்எள்,உளுந்து போன்ற பயிர்களும், தென்னை, மா, பலா போன்றவைகள் விளையும் மண்வளத்தைக் கொண்டுள்ளது. காவிரித்தாயின் கிளை நதியாக ஓடும் “நசுவினி ஆறு” கிராமத்தின் மிக்கிய நீர் ஆதாரமாகும். குளங்களும் குட்டைகளும் போதிய அளவில் உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் விவசாயத்தையே நம்பி உள்ளனர்.{{cn}}
 
== கிராம வளர்ச்சி==
"https://ta.wikipedia.org/wiki/துவரங்குறிச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது