கன்பூசியஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
english
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14:
|image_caption = 孔夫子|
}}
'''<span lang="en" dir="ltr">கான்பூசியஸ்</span>''' (({{zh|c=[[wikt:孔|孔]][[wikt:子|子]]|p={{unicode|Kǒng zǐ}}|w=K'ung-tzu}}, or {{zh|c=孔夫子|p={{unicode|Kǒng Fūzǐ}}|w=K'ung-fu-tzu|links=no}}), நேரடி அர்த்தமாக "'' காங் குரு''",<ref>சாதாரணமாக குறுக்கப்பட்ட பெயர் {{zh|c=孔子|p={{unicode|Kǒngzǐ}}|links=no}}; பார்க்க[[#பெயர்கள்|பெயர்கள்]] பகுதி</ref> செப்டெம்பர் 28, கிமு 551 - கிமு 479)<ref>http://plato.stanford.edu/entries/confucius/</ref><ref>http://www.google.com/search?q=confucius&hl=en&safe=active&rls=com.microsoft:en-us&sa=X&tbo=p&tbs=tl:1,tll:551BC,tlh:551BC&ei=utUTS5GsHYuPtgev8dGsCQ&oi=toolbelt_timeline_result&resnum=2&ct=timeline-date&ved=0CCYQzQEwAQ</ref> ஒரு சீனச் சிந்தனையாளரும், சமூக மெய்யியலாளரும் ஆவார். இவருடைய உபதேசங்களும், மெய்யியலும் [[சீனா]], [[கொரியா]] [[ஜப்பான்]], [[வியட்நாம்]] ஆகிய நாடுகளின் வாழ்வியல் சிந்தனைப் போக்குகளில் ஆழமான செல்வாக்குச் செலுத்தின. இவருடைய மெய்யியல் சிந்தனைகள் தனிமனித, அரச நன்னடத்தை; சமூகத் தொடர்புகள், [[நீதி]], [[நேர்மை]] ஆகியவற்றில் சரியாக இருத்தல், ஆகியவற்றை வலியுறுத்தின. சீனாவில் ஹான் மரபினரின் காலப் பகுதியில் (கிமு 206 – கிபி 220), இச் சிந்தனைகள், [[தாவோயிசம்]] முதலிய பிற கொள்கைகளிலும் அதிக முதன்மை பெற்றிருந்தன. கான்பூசியசின் சிந்தனைகள் [[கன்பூசியஸ்நெறி|கான்பூசியசியம்]] என்னும் ஒரு மெய்யியல் முறைமையாக வளர்ச்சி பெற்றது.
 
அவருடைய மெய்யியல் சிந்தனைகள் தனிமனித மற்றும் அரசாங்க நன்னெறி, சமூக ஒழுக்கம், நடுநிலை மற்றும் குறிக்கோள்களைப் பற்றியதாக இருந்தன. இவ்விழுமியங்கள் [[ஹான் வம்சம்|ஹான் வம்ச]]<ref>{{Harvnb|Ban|111|loc=[http://www.guoxue.com/shibu/24shi/hansu/hsu_067.htm vol.56]}}</ref><ref>{{Harvnb|Gao|2003}}</ref><ref>{{Harvnb|Chen|2003}}</ref> (206 BC&nbsp;– 220 AD)கால [[சீனா]]வில் ஏனைய சித்தாதங்களான சட்டக்கோட்பாடுகள், அல்லது டாவோ மதத்தைவிட({{lang|zh|道家}}) பெருமதிப்பு பெற்றதாக இருந்தன. கன்ஃபூஷியஸின் சிந்தனைகள் கன்ஃபூஷியஸ் மதம் ({{lang|zh|儒家}}) என்று முழு வளர்ச்சியடையும் அளவுக்கு தத்துவ ஆழம் கொண்டதாக அமைந்தது. இத்தாலியர்களினால் இது ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேட்டியோ ரிக்கி, முதன்முதலில் 'கன்ஃபூஷியஸ்' என்று இதை லத்தீனாக்கம் செய்து அறிமுகப்படுத்தினார். உலகின் முதலாவது ஆசிரியர் கன்பூசியஸ்.
"https://ta.wikipedia.org/wiki/கன்பூசியஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது