விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா 16 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 380:
# கொழும்புவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கும் குறிப்பிட்ட தனியார் பேருந்துகள் உள்ளனவா? இருந்தால் தொடர்பெண் தரவும்.
# யாழ்ப்பாணத்தில் நிகழ்வு நடக்கும் முகவரியை விமானநிலையங்களில் Tourist VISA சரிபார்த்தலுக்காக கூற வேண்டியிருக்குமா? எந்தெந்த முகவரிகளை கொடுக்க வேண்டியிருக்கும்? பட்டியல் தேவை.
# கைப்பேசியில் இணையம் இலங்கை வந்ததும் எவ்வாறு இருக்கும்? ஜியோ போன்றவற்றுக்கு தனியாக ரோமிங் பேக்கேஜ்கள் எதுவும் உள்ளனவா?
 
மற்ற பயனர்களும் ஏதும் கேள்விகள் இருந்தால் இப்போதே கேட்டுத்தெரிந்துகொள்ளவும். நன்றி.
--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 17:22, 10 அக்டோபர் 2019 (UTC)
Return to the project page "தமிழ் விக்கிப்பீடியா 16 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்".