எக்ஸ் பாக்ஸ் ஒன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 21:
 
முந்தைய தலைமுறை எக்ஸ் பாக்ஸ் 360 பயன்படுத்திய பவர்-பிசி தொழில் நுட்பத்தை விடுத்து இந்த முனையங்கள் எக்ஸ்86 எனப்படும் தொழில் நுட்பத்துக்கு மாறின. இந்த எக்ஸ்86 தொழில் நுட்பம் முதலாம் எக்ஸ் பாக்ஸ் முனையங்களில் முன்னர் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேகக் கணிமையை முதன்மையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டதால் சமூக வலைதளங்களில் நேரடியாகப் பகிரும் வசதியும், மிக்சர் மற்றும் டிவிட்ச் போன்ற நேரலை விளையாட்டு வலைதளங்களில் நேரலையாக ஒளிபரப்பும் வசதியும் கொண்டிருந்தன. ஒரே இணைய இணைப்பில் உள்ள [[விண்டோஸ் 10]] கணினி மூலமாகவும் ஆட்டங்களை ஆட முடியும். மேலும் புளூ-ரே தட்டுக்களையும், ஒருங்கிணைந்த தொலைக்காட்சி அணுக்கப் பெட்டி மூலம் நேரலையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணவும் வசதிகள் இருக்கின்றன.
 
== வரலாறு ==
இதன் முன்னோடியான ஏழாம் தலைமுறை [[எக்ஸ் பாக்ஸ் 360]] மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் 2005ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.shacknews.com/article/39629/waiting-for-the-xbox-360|title=Waiting for the Xbox 360|website=Shacknews|language=en|access-date=2019-10-10}}</ref> அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்வேறு வன்பொருள் மேம்பாடுகள் மூலம் முனையத்தின் அளவு குறைக்கப்பட்டதோடு நம்பகத்தன்மை உயர்த்தப்பட்டது. <ref>{{Citation|title=Unboxing the Xbox 360 Super-Slim - IGN|url=https://www.ign.com/videos/2013/06/18/unboxing-the-xbox-360-super-slim|accessdate=2019-10-10|language=en}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/எக்ஸ்_பாக்ஸ்_ஒன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது