உயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎உசாத்துணை: பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 4:
 
உயிலின் நம்பகத்தன்மைக்காக குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் தேவை. உயிலின் ஒவ்வொரு பக்கத்திலும் அவர்களது கையெழுத்து இருக்க வேண்டும். வாரிசுகள் சாட்சிகளாக இருக்கக் கூடாது. அவர்களது நிரந்தர முகவரியை குறிப்பிட வேண்டும்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/business/business-supplement/article24190803.ece | title=உயிலே உன் ஆயுள் என்ன? | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 சூன் 18 | accessdate=20 சூன் 2018 | author=ஆடிட்டர் ஜி. கார்த்திகேயன்}}</ref> ஒரு உயில் மூலம் பயனடைபவர்கள் அந்த உயிலில் சாட்சிக் கையெழுத்திடக்கூடாது. அப்படிக் கையெழுத்திட்டால், அது உயில் சட்டபடி செல்லுபடியாகும் என்றாலும், அதன் மூலம் அவர்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. எழுதிவைக்கப்பட்ட பயன்களை அவர்கள் அனுபவிக்க முடியாது.
 
 
'''இந்திய வாரிசுரிமை சட்டம் 1956'''
 
Definition : Section 2(h)
==உசாத்துணை==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/உயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது