போனீசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top
வரிசை 23:
|capital = [[பிப்லசு]]<small><br />(கிமு 1200 – கிமு 1000)</small><br />டைர்<small><br />(கிமு 1000 - கிமு 333)</small>
|latd= 34 |latm= 07 |latNS= N |longd= 35 |longm= 39 |longEW= E
|common_languages = [[பீனீசியபொனீசிய மொழி|பீனீசியம்]], [[கிரேக்க மொழி|கிரேக்கம்]], [[பியூனிக் மொழி|பியூனிக்]]
|religion = [[கேனன் சமயம்]]
|leader1 = [[ஆஹிரம்]]
வரிசை 45:
|stat_pop1 = 200,000
}}
பண்டைய உலகின் நிலப்பரப்புக்களுள் '''போனீசியா''' அல்லது '''பீனீசியா''' (''Phoenicia'', பிரித்தானிய {{pronEng|fɨˈnɪʃə}} அமெரிக்க {{pronEng|fəˈniːʃə}}; {{lang-el|Φοινίκη}}: Phoiníkē) என்ற நிலப்பகுதி பல வகைகளிலும் புகழ்பெற்றிருந்தது. இதனை ஆண்டவர்கள் [[பிலிஸ்தியர்கள்]] ஆவார். இவர்கள் [[பொனீசிய மொழி]]யை மற்றும் [[கிரேக்க மொழி]]களைப் பேசியவர்கள். [[நடுநிலக் கடல்|நடுநிலக் கடலின்]] கிழக்குக் கரையோரத்தில், இன்றைய [[லெபனான்]] நாடு அமைந்திருக்கும் பகுதியில் இப்பிராந்தியம் அமைந்திருந்தது. சுமார் 3,220 கிலோமீற்றர் நீளமும், 8 முதல் 25 கிலோமீற்றர் வரையான அகலமும் கொண்டிருந்த இந்நிலப் பகுதியின் கிழக்கு எல்லையாக லெபனான் மலைத்தொடர் இருந்தது. கார்மல் மலையே அதன் தெற்கெல்லையாக இருந்தது. வடக்கில், தற்போது 'கபீர்' என அழைக்கப்படும் பண்டைய எலுயிதீரஸ் (Eleutherus) நதி எல்லையாக அமைந்திருந்தது.
 
== நகர - இராச்சியங்களின் கூட்டு ==
"https://ta.wikipedia.org/wiki/போனீசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது