1 அரசர்கள் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: adding unreferened template to articles
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 6:
 
==நூல் பெயர்==
"1 & 2 சாமுவேல்" என்னும் நூல்களில் இசுரயேல்இஸ்ரவேல் அரசுரிமையின் தொடக்க வரலாறு காணப்படுகிறது. '''1 & 2 அரசர்கள்''' என்னும் இந்நூல்கள் அதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளன. மூல மொழியாகிய எபிரேயத்தில் இந்நூல்கள் "Sefer melakhim" (= அரசர்கள் பற்றிய நூல்கள்) என அறியப்படுகின்றன. கி.மு. 10ஆம் நூற்றாண்டிலிருந்து கி.மு. 6ஆம் நூற்றாண்டுவரை யூதா-இசுரயேல்இஸ்ரவேல் நாடுகளில் நிகழ்ந்தவற்றை, குறிப்பாக அவற்றை ஆண்ட அரசர்களின் வாழ்க்கையை எடுத்துரைப்பதால் இந்நூல்கள் இப்பெயர் பெற்றன.
 
==1 அரசர்கள் நூலின் கருப்பொருள்==
"https://ta.wikipedia.org/wiki/1_அரசர்கள்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது