மாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
C.K.MURTHY (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{இந்திய அரசியல்}}
'''மாநிலச் சட்ட மேலவை''' ([[இந்தி]]: விதான் பரிஷத்) என்பது [[இந்தியா|இந்திய]] மாநிலங்களில் சட்டமியற்றும் சட்டமன்றங்களின் மேலவையைக் குறிப்பதாகும். [[இந்தியா|இந்தியாவின்]] 29 மாநிலங்களில் 6 மாநிலங்களில் சட்ட மேலவை உள்ளது. அவை [[உத்திரப் பிரதேசம்]], [[பீகார்]], [[கர்நாடகா]], [[மகாராஷ்டிரம்]], [[ஜம்மு காஷ்மீர்]]தெலங்காணா மற்றும் [[ஆந்திரப் பிரதேசம்]]. [[தமிழ்நாடு சட்டமன்ற மேலவை]] 1950-86 காலகட்டத்தில் செயல்பட்டது. 1986ல் கலைக்கப்பட்ட இந்த அவை 2010ல் மீண்டும் உருவாக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
 
== வரையறை ==
"https://ta.wikipedia.org/wiki/மாநிலச்_சட்டமன்ற_மேலவை_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது