மீயொலி நோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
[[படிமம்:Doppler mitral valve.gif|thumb|right|ஒரு [[நாய்|நாயின்]] [[இருதயம்|இருதயத்திலுள்ள]] உறுப்பின் நிகழ்படம்]]
 
'''புறவொலி அலகீடு''' (இலங்கை வழக்கு: '''கழியொலி''') அல்லது '''மீயொலி''' நோட்டம்'''அலகீடு''' ''(Ultra Sound Scan)'' என்பது <math>3.5*10^6</math> எர்ட்சு முதல் <math>7.0*10^6</math> எர்ட்சு [[அதிர்வெண்|அலைவெண்ணுக்கு]] மேற்பட்ட புறவொலிகளைப் பயன்படுத்தி உடலின் உட்பகுதிகளை படிம மாக்கும் கருவியாகும்.
 
'''மருத்துவ புறவொலி வரைவியல்''' ''(Medical ultrasound)'' (அல்லது '''நோய்நாடல் புறவொலி வரைவியல்''' ''(diagnostic sonography)'' அல்லது எளிமையாக, '''புறவொலி வரைவியல்''') என்பது புறவொலி அல்லது கேளா ஒலியைப் பயன்படுத்திச் செய்யும் மருத்துவப் படிமவியல் நுட்பமாகும், இது உடலகக் கட்டமைப்புகளாகிய [[தசைநாண்கள்]], [[தசைகள்]], மூட்டிகள், குருதிக்குழல்கள், பிற உள்ளுறுப்புகளைப் படிம ம்க்க உதவுகிறது. இதன் நோக்கம் நோயறிதலும் அதை நீக்கலும் ஆகும். கருதரித்த பெண்களின் கருவைப் புறவொலியால் ஆயும் நடைமுறை '''கருத்தரிப்புப் புறவொலி வரைவியல்''' எனப்படுகிறது. இம்முறை பரவலாக நடைமுறையில் உள்ளது.கருத்தரிப்புப் புறவொலி வரைவியல் எனப்படுகிறது. இம்முறை பரவலாக நடைமுறையில் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/மீயொலி_நோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது