எல்லா! எல்லோருக்கும் வணக்கம்.
எனக்கு தமிழ் மீது பேரார்வம். அதன் காரணமாக நான் விக்கிக்கு ஏதாவது பங்களிப்புச் செய்யலாம் என்னும் நோக்குடன் வந்துள்ளேன்.

இங்கே பெரும்பாண்டியன்2 என்னும் பெயரில் இயங்கி வருகிறேன்.