அசோகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 129:
 
==மறைவு==
அசோகர் முப்பத்து ஆறு ஆண்டுகள் ஆட்சி புரிந்துவிட்டு, கி.மு. 232 இல் மறைந்தார். அசோகரின் மறைவுக்குப்பிறகு மொரியப் பேரரசு இரணடாக பிளவுற்றது. மேற்குப்பகுதியை அசோகரின் புதல்வர் குளானன் ஆட்சி புரிந்தார். கிழக்குப் பகுதியை அசோகரின் பேரன்களில் ஒருவரான தசரதன் ஆட்சி புரிந்தார். அசோகர் மறைந்த ஐம்பது வருடங்களிலேயே மொரியப் பேரரசு வீழ்ந்தது.
 
===விலங்குகள் நலம்===
 
அசோகரின் கல்வெட்டுக்கள் உயிர்வாழும் எந்த உயிரினத்தையும் காயப்படுத்துவது நல்ல செயல் அல்ல என்று குறிப்பிட்டுள்ளன.{{sfn|Fitzgerald|2004|p=120}} எனினும் பொதுவாக கால்நடைகள் கொல்லப்படுவதையோ அல்லது மாட்டுக்கறி உண்பதையோ அவர் தடை செய்யவில்லை.<ref>{{cite book |last=Simoons |first=Frederick J. |date=1994 |title=Eat Not This Flesh: Food Avoidances from Prehistory to the Present |url=https://books.google.com/books?id=JwGZTQunH00C&pg=PA108 |edition=2nd |location=Madison |publisher=University of Wisconsin Press |page=108 |isbn=978-0-299-14254-4}}</ref>
 
"பயனற்ற உண்ணத் தகாத அனைத்து நான்கு-கால் உயிரினங்களையும்", மற்றும் பல்வேறு பறவைகள், சில மீன் இனங்கள் மற்றும் காளை மாடுகள் ஆகிய குறிப்பிட்ட விலங்கினங்களையும் கொல்வதற்கு இவர் தடை விதித்தார். பெண் ஆடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் பன்றிகள் தங்களது குட்டிகளை பேணும் பருவத்தில் இருக்கும்போது அவற்றை கொல்வதற்கு தடை விதித்தார். இளம் விலங்குகளும் ஆறுமாத வயது அடைந்த பின்னரே கொல்லப்படவேண்டும் என்று ஆணையிட்டார்.<ref>{{cite web |url=http://www.accesstoinsight.org/lib/authors/dhammika/wheel386.html |title=The Edicts of King Asoka |translator-last=Dhammika |translator-first=Ven. S. |year=1994 |publisher=Buddhist Publication Society |url-status=live |archiveurl=https://web.archive.org/web/20160510060618/http://www.accesstoinsight.org/lib/authors/dhammika/wheel386.html |archivedate=10 May 2016 }}</ref><ref>{{cite book |url=https://books.google.com/books?id=hhlfSZLDjRsC&pg=PA314 |title=Asoka |author=D.R. Bhandarkar, R. G. Bhandarkar |publisher=Asian Educational Services |year=2000 |pages=314–315 }}</ref>
 
பொழுதுபோக்கிற்காக அரச குடும்பத்தினர் விலங்குகளை வேட்டையாடுவதையும் அசோகர் தடைசெய்தார். அரண்மனையில் உணவுக்காக விலங்குகள் கொல்லப்படுவதை மட்டும் அனுமதித்தார்.<ref name="GeraldMichael1998">{{cite book | author1=Gerald Irving A. Dare Draper | author2=Michael A. Meyer | author3=H. McCoubrey | title=Reflections on Law and Armed Conflicts: The Selected Works on the Laws of War by the Late Professor Colonel G.I.A.D. Draper, Obe | url=https://books.google.com/books?id=ETjo7FKSsVkC&pg=PA44 | accessdate=30 October 2012 | year=1998 | publisher=Martinus Nijhoff Publishers | isbn=978-90-411-0557-8 | page=44}}</ref> வேட்டையாடுவதை தடை செய்த அவர் பல விலங்குகள் நல மருத்துவ மனைகளை நிறுவினார். பல்வேறு விடுமுறை நாள்களில் புலால் உண்ணுவதை நீக்கினார். இதன் காரணமாக அசோகர் தலைமையிலான மவுரிய பேரரசானது பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது: "உலக வரலாற்றிலேயே ஒரு அரசாங்கம் அதன் விலங்குகளையும் குடிமக்களாக, அரசின் பாதுகாப்புக்கு உரியவையாக மனிதர்களைப் போலவே நடத்திய தருணங்களில் ஒன்று".<ref>{{cite book |title=The Longest Struggle: Animal Advocacy from Pythagoras to Peta |last=Phelps |first=Norm |authorlink=Norm Phelps |year=2007 |publisher=Lantern Books |isbn=1590561066 |url-access=registration |url=https://archive.org/details/longeststrugglea00phel }}</ref>
 
==படக்காட்சிகள்==
"https://ta.wikipedia.org/wiki/அசோகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது