சோட்டா நாக்பூர் மேட்டுநிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
சி →‎top
வரிசை 5:
 
 
[[லோத் அருவி]] போன்ற பல அழகிய [[அருவி]]கள் இப் பகுதியில் உள்ளன. இங்கே காணப்படும் நிலக்கரிப் படிவுகள் [[தாமோதர் நதி|தாமோதர் பள்ளத்தாக்கு]]ப் பகுதியில் அமைந்துள்ள [[தொழிற்சாலை]]களுக்கு உதவியாக உள்ளது. சோட்டா நாக்பூர் மூன்று சிறிய மேட்டுநிலங்களால் ஆனது. இவை [[ராஞ்சி]], [[ஹாசாரிபாக்ஹசாரிபாக்]], [[கோடர்மா மாவட்டம்|கோடர்மா]] என்பனவாகும். 700 [[மீட்டர்]] உயரத்தில் உள்ள ராஞ்சி மேட்டுநிலமே இவற்றுள் பெரியது. சோட்டா நாக்பூர் மேட்டுநிலத்தின் மொத்தப் பரப்பளவு சுமார் 65,000 [[சதுர கிலோமீட்டர்]]கள் ஆகும்.
 
இம் மேட்டுநிலத்தின் பெரும்பகுதி மலைக்காடாக உள்ளது. இது [[சோட்டா நாக்பூர் வரண்ட இலையுதிர் காடு|சோட்டா நாக்பூர் வறண்ட இலையுதிர் காட்டுச்]] சூழலியல் பகுதிக்குள் அடங்குகிறது. இது [[இந்தியப் புலி]]கள், [[ஆசிய யானை]]கள் என்பவற்றுக்கான மிகக் குறைவாக எஞ்சியிருக்கும் புகலிடங்களுள் ஒன்றாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சோட்டா_நாக்பூர்_மேட்டுநிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது