"90 எம்எல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

11 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
| next_year =
}}
[[சிலம்பரசன்]] 90 எம்எல் திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.<ref>{{Cite web|url=https://indianexpress.com/article/entertainment/tamil/oviya-next-90-ml-simbu-5064845/|title=Oviya’s next is titled 90 ML, Simbu to compose music|date=2018-02-15|website=The Indian Express|language=en-IN|access-date=2019-02-08}}</ref> இத் திரைப்படத்தின் முதலாவது பாடலான "மரண மட்ட" பாடல், இத்திரைப்பட முக்கிய கதாப்பாத்திரமான [[ஓவியா]] அவர்களால் பாடப்பட்டு 31 திசம்பர் 2017இல் வெளியிடப்பட்டது.<ref>{{Cite web|url=https://indianexpress.com/article/entertainment/tamil/marana-matta-song-video-oviya-simbu-new-year-track-5009637/|title=Marana Matta song: Fans of Oviya, Simbu can’t miss this New Year track|date=2018-01-03|website=The Indian Express|language=en-IN|access-date=2019-02-08}}</ref> இப்பாடல் இவரின் முதலாவது பாடிய முதலாவது பாடலாகும். எனினும் மே மாதத்தில் சிம்புசிம்புவால் "காதல் கடிக்குது" என்ற பாடல் இசைமைக்கப் பட்டதாகஇசைமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.<ref>{{Cite web|url=https://regional.pinkvilla.com/tamil/news/watch-simbu-composes-soothing-romantic-number-oviya-starrer-90-ml/|title=Watch: Simbu composes a soothing romantic number for Oviya starrer 90 ML|last=Ratda|first=Khushboo|website=Pinkvilla|language=en-US|access-date=2019-02-08}}</ref> "பீர் பிரியாணி" பாடலின் பாடல் வரியுடனான நிகழ்ப்படம் நடிகை [[திரிசா]]வினால் வெளியிடப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/beer-and-biryani-song-by-str-from-90ml-ft-oviya.html|title=Beer and Biryani song by STR from 90mL ft Oviya|date=2018-12-31|website=Behindwoods|access-date=2019-02-10}}</ref>
{{tracklist
| headline = பாடல்கள்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2819193" இருந்து மீள்விக்கப்பட்டது