சுப்பிரமணியம் சீனிவாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
image = SS Vasan 2004 stamp of India.jpg |
caption = இந்திய அஞ்சல் தலை |
birth_date = {{birth date|19041903|1|4|mf=y}} |
birth_place = [[திருத்துறைப்பூண்டி]], [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]], [[இந்தியா]]|
dead=yes |
வரிசை 9:
death_place = [[மதராசு]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
}}
'''சுப்பிரமணியம் சீனிவாசன்''' பரவலாக '''எஸ். எஸ். வாசன்''' (சனவரி 4, 19041903 - ஆகத்து 26, 1969) என்று அறியப்படும் [[திரைப்படம்|திரைப்பட]]த் தயாரிப்பாளர். 1926-இல் பூதூர் வைத்தியநாதய்யர் என்பவரால் தொடங்கப்பட்ட 'ஆனந்த விகடன் ' என்ற இதழை, 1928-ல் விலைக்கு வாங்கினார். [[ஆனந்த விகடன்|ஆனந்த வி]]<nowiki/>கடன் இதழுக்கு எஸ் எஸ் வாசனே ஆசிரியராக இருந்து நடத்த ஆரம்பித்தார். அன்று தொடங்கி 90 ஆண்டுகளாக [[ஆனந்த விகடன்]] இதழ் வெளியாகி வருகிறது. ஜெமினி திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியவர். 1964 முதல் அவரது இறப்பு வரை [[மாநிலங்களவை]] உறுப்பினராகப் பதவி வகித்தார்.
1948-ஆம் ஆண்டு வெளியான [[சந்திரலேகா]] என்ற புகழ்பெற்ற திரைப்படத்தினை இயக்கியவரும் இவரே. அவர் மறைந்த 1969ஆம் ஆண்டு அவருக்கு [[பத்ம பூசன்]] விருது வழங்கப்பட்டது.
 
வரிசை 65:
[[பகுப்பு:இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:19041903 பிறப்புகள்]]
[[பகுப்பு:1969 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுப்பிரமணியம்_சீனிவாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது