முடியுருக் குருதிச்சுற்றோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
 
வரிசை 47:
 
முடியுரு நாடிப் பின்னல்களில் புதிதாக நாடிக்கிளைகள் திறந்துவிடப்படுவதற்கு உடற்பயிற்சியும் ஒரு காரணமாகின்றது.
== தொழிற்பாடு ==
பெருநாடியில் இருந்து புறப்பட்ட முடியுரு நாடிகள் இதயத்தின் தசை மற்றும் பல்வேறு பாகங்களுக்கு உயிர்வளி கலந்த குருதியை விநியோகிக்கின்றது. ஒரு ஆரோக்கியமான முடியுருநாடி தம்மைத்தாமே குறுக்குவதன் அல்லது விரிப்பதன் மூலம் இதயத்துக்குத் தேவையான குருதி வழங்குதலைக் கட்டுப்படுத்துகின்றது. ஆனால், இவற்றுள்ளே தமனிக்கூழ்மைத்தடிப்பு ஏற்படும்போது ஏற்கனவே சிறிதாக இருக்கும் இந்த நாடிகளின் விட்டம் மேலும் சிறிதாகும் நிலை ஏற்படுகின்றது. இதனால் மார்பு நெறிப்பு ஏற்பட வாய்ப்பு ஏற்படுகின்றது. தமனிக்கூழ்மைத்தடிப்பு இன்னமும் வீங்கி முடியுரு நாடிக் குருதிக்குழாய் வெடித்து குருதி உள்ளே உறையும் சந்தர்ப்பத்தில் இதயத்தசை இறப்பு ஏற்படுகின்றது.
 
இதயத்தில் இருந்து உயிர்வளியகற்றப்பட்ட குருதியை எடுத்துச் செல்லும் குருதிக்குழாய்கள் இதய நாளங்கள் என அழைக்கப்படுகின்றது.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/முடியுருக்_குருதிச்சுற்றோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது