ஆர்மீனிய இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top
வரிசை 94:
ஆர்மீனியா இருந்தது. [[ஹெலனிய காலம்|ஹெலனியக் காலத்தில்]] கிமு 321-இல் கிரேக்க [[செலூக்கியப் பேரரசு|செலுகிக்கியப் பேரரசில்]] (கிமு 312–63) ஆர்மீனியா ஒரு மாகாணமாக விளங்கியது.
 
கிமு 69-இல் ஆர்மீனியா [[உரோமைப் பேரரசு]] செலுக்கியப் பேரரசை வீழ்த்தியதுவீழ்த்தி ஆர்மீனியாவைக் கைப்பற்றியது. கிபி 12 வரை ஆர்மீனியா உரோமைப் பேரரசின் கிழக்கு மாகாணங்களில் ஒன்றாக விளங்கியது.
 
உரோம-பார்த்தியப் போர்களின் (கிமு 54 – கிபி 217) போது, கிபி 52-இல் ஆர்மீனியா இராச்சியத்தின் அர்சசித் வம்சத்தினர் தங்களது முடியாட்சியை நிறுவினர்.
 
உரோம-பார்த்தியப் போர்களின் போது ஆர்மீனிய இராச்சியத்தினர் கடுந்துயரம் அடைந்தனர். கிபி 114 - 118 வரை ஆர்மீனியா உரோமைப் பேரரசர் [[திராயான்]] கீழ் சிற்றரசாக விளங்கியது. பின்னர் [[பைசாந்தியப் பேரரசு]] மற்றும் [[சாசானியப் பேரரசு]] கீழ் ஆர்மீனியா சென்றது. கிபி 301-இல் ஆர்மீனியா இராச்சிய மக்கள் [[ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை]]யின் கிறித்துவத்தை பின்பற்றினர்.
ஆர்மீனியா இராச்சியத்தில் [[ஆர்மீனிய மொழி|ஆர்மீனியம்]], [[பண்டைய கிரேக்கம்|கிரேக்கம்]], [[அரமேயம்]] மற்றும் ஈரானிய மொழிகள் பேசப்பட்டது.
 
பைசாந்திய-சாசானியப் போர்களின் போது கிபி 387-இல் பைசாந்திய ஆர்மீனியா என்றும் கிபி 428-இல் சாசானிய ஆர்மீனியா என்றும் பிரிக்கப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆர்மீனிய_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது