ஆர்மீனிய இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சி →‎top
வரிசை 99:
 
உரோம-பார்த்தியப் போர்களின் போது ஆர்மீனிய இராச்சியத்தினர் கடுந்துயரம் அடைந்தனர். கிபி 114 - 118 வரை ஆர்மீனியா உரோமைப் பேரரசர் [[திராயான்]] கீழ் சிற்றரசாக விளங்கியது. பின்னர் [[பைசாந்தியப் பேரரசு]] மற்றும் [[சாசானியப் பேரரசு]] கீழ் ஆர்மீனியா சென்றது. கிபி 301-இல் ஆர்மீனியா இராச்சிய மக்கள் [[ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை]]யின் கிறித்துவத்தை பின்பற்றினர்.
ஆர்மீனியா இராச்சியத்தில் [[ஆர்மீனியஅருமேனிய மொழி|ஆர்மீனியம்]], [[பண்டைய கிரேக்கம்|கிரேக்கம்]], [[அரமேயம்]] மற்றும் ஈரானிய மொழிகள் பேசப்பட்டது.
பைசாந்திய-சாசானியப் போர்களின் போது கிபி 387-இல் பைசாந்திய ஆர்மீனியா என்றும் கிபி 428-இல் சாசானிய ஆர்மீனியா என்றும் பிரிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/ஆர்மீனிய_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது