ஆர்மீனிய இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 106:
பைசாந்திய-சாசானியப் போர்களின் போது கிபி 387-இல் பைசாந்திய ஆர்மீனியா என்றும் கிபி 428-இல் சாசானிய ஆர்மீனியா என்றும் பிரிக்கப்பட்டது.
 
==ஆர்மீனிய இனப்படுகொலை 1915==
{{முதன்மை|ஆர்மீனிய இனப்படுகொலை}}
[[1915]] ஆம் ஆண்டு [[ஏப்ரல் 24]] ஆம் நாள் [[உதுமானியப் பேரரசு|துருக்கிய ஒட்டோமன் பேரரசினர்]] ஆர்மீனியக் கல்விமான்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் 250 பேரை [[இஸ்தான்புல்|கொன்ஸ்டண்டீனப்போல்]] நகரில் கைது செய்தனர்<ref>[http://concise.britannica.com/ebc/article-9368294/Istanbul Britannica, Istanbul]:''When the Republic of Turkey was founded in 1923, the capital was moved to Ankara, and Constantinople was officially renamed Istanbul in 1930.''</ref>. அதன் பின்னர் இராணுவத்தினர் [[மத்திய கிழக்கு நாடுகள்|மத்திய கிழக்கில்]] வாழ்ந்த ஆர்மீனியப் பொதுமக்களை வெளியேற்றி படுகொலை செய்யப்பட்டனர். பெரும்பான்மையான ஆர்மீனியர்கள் புலம்பெயர்ந்து தற்கால [[ஆர்மீனியா]] போன்ற நாடுகளில் வசிப்பது இப்படுகொலைகளில் இருந்து தப்பியவர்களே.
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்மீனிய_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது