சில்லாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + ஆள்கூறு + தகவற் சட்டம்
சிNo edit summary
வரிசை 23:
| பின்குறிப்புகள் =
}}
[[படிமம்:Sillaalai_map.jpg|frame|right|சில்லாலை]]
 
{{coor title dms|9|46|45.23|N|79|56|34.35|E|region:LK_type:city}}
'''சில்லாலை''' [[இலங்கை]]யின் வடபுலத்தில் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்துக்கு]] வடமேற்கே [[இந்துஇந்தியப் சமுத்திரம்பெருங்கடல்|இந்துமாஇந்தியப் சமுத்திரத்தின்பெருங்க்கடலின்]] கரையில் சங்கமித்திரை வந்து இறங்கிய சம்பில் கடலுடன் ஆரம்பமாகும் ஒரு கிராமமாகும்ஊர். இதன்[[சண்டிலிப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவு|சண்டிலிப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவில்]] இணைக்கப்பட்டுள்ள இவ்வூரின் எல்லைகளாக [[மாதகல்]], [[பண்டத்தரிப்பு]], [[வடலியடைப்பு]], [[சுழிபுரம்]] என்ற கிராமங்கள்ஊர்கள் அமைந்துள்ளன.
 
சில்லையூர் மக்கள் [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] மதம் ([[கத்தோலிக்கம்]]), [[இந்து சமயம்|இந்து]] மதம் என்பவற்றை தமது ஆன்மீக மதங்களாகவும், வேளாண்மை, மீன்பிடி, கைத்தொழில், வர்த்தகம் போன்றவற்றை தமது தொழிலாகவும் கொண்டு வாழ்கிறார்கள். [[பனை]], [[தென்னை]], சோலைகள், நெல்வயல்கள், கொழுந்து, [[வாழை]], [[கமுகு]], [[மா]], [[பலா]], கனிதருமரங்கள், [[வெங்காயம்]], [[மிளகாய்]], மரக்கறி நிறைந்த இடமாக இக்கிராமம் அமைந்துள்ளது.
[[படிமம்:Sillaalai_map.jpg|frame|right|சில்லாலை]]
 
==இறைபணி==
வரி 48 ⟶ 47:
 
==வெளி இணைப்புக்கள்==
* [http://sillalai.homepage.dk/ சில்லாலை இணையத்தளம்]
* [http://www.tamilnet.com/art.html?catid=98&artid=26669 தமிழ்நெட் இணையத்தளத்தில் ''சில்லாலை'']
*[http://www.sillalai.com/ சில்லாலை இணைய வழங்கி]
* [http://www.sillalai.com/ சில்லாலை இணைய வழங்கி]
* [http://www.thinakkural.com/news/2007/8/6/articles_page32967.htm சில்லாலை பரிசுத்த கதிரை மாதா ஆலய வருடாந்த உற்சவம் (தினக்குரல்)]
 
 
"https://ta.wikipedia.org/wiki/சில்லாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது