கருநாடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 2405:204:7208:CF4A:0:0:184:10AC (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2826361 இல்லாது செய்யப்பட்டது *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 15:
| border = 0
| color = #FFFFFF
| foot_montage = ''மேல், இடமிருந்து வலமாக:''<br>[[எருமையூர்மைசூர் அரண்மனை]], [[பட்டடக்கல்]], [[பிருந்தாவன் தோட்டம்]], [[போசளப் பேரரசு]] சின்னம், [[சிவசமுத்திரம் அருவி]] மற்றும் [[விருபாட்சர் கோயில்]]
}}
| image_blank_emblem = [[File:Karnataka emblem.svg|center|120px]]
வரிசை 25:
| map_caption1 = கர்நாடகாவின் வரைபடம்
| coordinates = {{coord|12.97|77.50|region:IN-KA_type:adm1st_dim:500000|display=inline,title}}
| coor_pinpoint = வெங்களூர்பெங்களூரு
| coordinates_footnotes =
| subdivision_type = நாடு
| subdivision_name = {{flag|India}}
| established_title = உருவாக்கம்
| established_date = 1 நவம்பர் 1956<br />(எருமையூர்மைசூரு மாநிலத்தில் இருந்து)
| parts_type =
| parts_style =
| seat_type = தலைநகரம்<br> மற்றும் பெரிய நகரம்
| seat = [[வெங்களூர்பெங்களூரு]]
| governing_body = [[கர்நாடக அரசு]]
| leader_title = ஆளுநர்
வரிசை 86:
}}
 
'''கர்நாடகா''' (Karnāṭaka) என்பது இந்தியாவின் தென் பகுதியில் உள்ள ஒரு மாநிலமாகும். [[மாநில மறுசீரமைப்புச் சட்டம்|மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின்]] கீழ் இம் மாநிலம் நவம்பர் 1,1956 அன்று உருவாக்கப்பட்டது. எருமையூர்மைசூர் மாநிலம் என்று அழைக்கப்பட்டு வந்த இம் மாநிலம் 1973 -இல் கர்நாடகா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
 
கருநாடக மாநிலமானது மேற்கில் குடக்கடலையும் (அரபிப் கடல்) வட மேற்கில் [[கோவா]]வையும், வடக்கில் [[மகாராஷ்டிரா|மராட்டிய மாநிலத்தையும்]], கிழக்கில் தெலுங்கானா,ஆந்திரப் பிரதேசத்தையும், தென் கிழக்கில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டையும்]], தென் மேற்கில் [[கேரளா|கேரளாவையும்]], எல்லைகளாகக் கொண்டுள்ளது. இம் மாநிலம் 74,122 சதுர மைல்கள், அதாவது 191,976 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் 5.83% ஆகும். 30 மாவட்டங்களைக் கொண்டுள்ள இம் மாநிலம் பரப்பளவில் இந்தியாவின் எட்டாவது மிகப் பெரிய மாநிலமாகத் திகழ்வதுடன் மக்கள்தொகையில் இந்திய அளவில் ஒன்பதாவது இடத்தையும் கொண்டுள்ளது. [[கன்னடம்]] ஆட்சி மொழியாகவும் பெருமளவு பேசப்படும் மொழியாகவும் உள்ளது.
 
கருநாடகம் என்ற பெயருக்கு பல வித சொல்லிலக்கணம் பரிந்துரைக்கப்பட்டாலும், 'கரு' மற்றும் 'நாடு' என்ற கன்னட வார்த்தைகளில் இருந்துதான் அது உருவாக்கப்பட்டுள்ளது என்பது பொதுவான கருத்து. இந்த வார்த்தைகளின் பொருள் மேட்டு நிலம் என்பதாகும். [[ஆங்கிலேயர்]]கள் இம் மாநிலத்தை கர்நாடிக் என்றும் சில சமயங்களில் கர்நாடக் என்றும் குறிப்பிட்டனர்.
 
பழங் கற்கால பாரம்பரியத்தைக் கொண்டுள்ள கருநாடகம், தொன்மையான மற்றும் நடு கால இந்தியாவின் சில வலிமை வாய்ந்த பேரரசுகளின் தாயகமாகவும் திகழ்ந்துள்ளது. இப் பேரரசுகளால் சார்பகண்ட மெய்ப்பொருள் அறிவச்செம்மல்களும், இசை வல்லுநர்களும் சமய, பொருளாதார மற்றும் இலக்கிய இயக்கங்களைத் தொடங்கினர். அவை இன்றுவரை நிலைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவிலேயே கன்னட மொழி எழுத்தாளர்கள்தான் அதிக அளவில் [[ஞானபீட விருது]] பெற்றுள்ளார்கள். மாநிலத் தலைநகராக விளங்கும் [[வெங்களுர்பெங்களூரு]], இந்தியா சந்தித்து வரும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் முன்னோடியாக உள்ளது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/கருநாடகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது