தென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி புதிய பக்கம்: right|200px இலங்கை, இந்தியா போன்ற வெப்ப மண்டல நிலப்ப...
(வேறுபாடு ஏதுமில்லை)

21:24, 29 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம்

இலங்கை, இந்தியா போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்புகளில் வளரும் மரம் தென்னை ஆகும். தென்னையின் அனைத்து உறுப்புகளின் பயன்மிக்கவை. சிறப்பாக தேங்காய் தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

படிமம்:Cocos nucifera-01.jpg


தென்னை மரம் 30 மீ மே வளரக் கூடியது. இதற்கு கிளைகள் கிடையாது. இதன் உற்சியில் இருக்கும் தென்னோலை 4-6 மீ நீளமுடையது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்னை&oldid=282879" இலிருந்து மீள்விக்கப்பட்டது