அசாம் மாநில அருங்காட்சியகம், குவகாத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
==சிறப்பு==
வடகிழக்கு இந்தியாவின் அமைந்துள்ள மிகவும் பிரபலமான அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்றாகும், நகரின் மையத்தில் அதன் முக்கிய இடம் குவகாத்திக்கு வருகை தரும் ஏராளமான வரலாற்று ஆர்வலர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் இந்த அருங்காட்சியகம் 1940 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆங்கிலேயர்களின் காலனித்துவத்தின் போது நிறுவப்பட்டது. பாருவாவின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் 1953 ஆம் ஆண்டில், அவர் இறந்த பின்னர் அரசு நிர்வாகத்தின்கீழ் வந்தது.<ref name="asm"> [https://www.holidify.com/places/guwahati/assam-state-museum-sightseeing-1932.html https://www.holidify.com/places/guwahati/assam-state-museum-sightseeing-1932.html] </ref>
 
== சேகரிப்புகள் ==
வரிசை 9:
 
==பிரிவுகள்==
இந்த அருங்காட்சியகம் பல்வேறு பிரிவுகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கையெழுத்துப் பிரிவில், அசாமி, தை, மியான்மரீஸ் போன்ற பண்டைய கையெழுத்துப் பிரதிகள் உள்ளன. பழைய மரங்களின் பட்டைகளில் உள்ள ஆவணங்களின் சேகரிப்பு உள்ளது. ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பிரிவில் வாள், இடைக்காலம் முதல் முகலாய காலம் வரையியுள்ள காலத்தைச் சேர்ந்த கவசங்களின் தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரிலிருந்து பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளின் சேகரிப்பும் இதில் உள்ளது. 1200 களின் அஹோம் வம்சத்தின் ஆயுத சேகரிப்பு இந்த பிரிவின் தனித்துவமாகும். இவை தவிர டெரகோட்டா பிரிவு, கல்வெட்டு பிரிவு, இயற்கை வரலாற்றுப் பிரிவு, சிற்பங்கள் பிரிவு போன்ற பல பிரிவுகள் உள்ளன. <ref name="asm"/>
 
அசாம் மாநில அருங்காட்சியகத்தில் உள்ள நூலகம் 1985 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது ஆகும். இங்கு ஸ்டெனோகிராஃபிக் சேகரிப்பில் பல பொருள்கள் உள்ளன. இந்த நூலகத்தில் பலவகையான பருவ இதழ்கள், பிற இதழ்கள், நூல்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அவை கலை, கலாச்சாரம், புராணங்கள், சுயசரிதை, கலைக்களஞ்சியப் படைப்புகள் மற்றும் நாட்டிலிருந்து வெளிவருகின்ற [[ஆசியச் சமூகம்|ஆசிய சொசைட்டி]] இதழ்கள் உள்ளிட்ட பல்வேறு இதழ்களும் அடங்கும்.