தொல்லியல் அருங்காட்சியகம், சிறீ சூரியபாகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
சிறீ சூரியபாகரில் [[பிராமணியம்|பிராமணிய]], [[பௌத்தம்|பௌத்த]], [[சமணம்|சமண]] மதங்களைச் உரியனவும், கிறித்தவ காலத் தொடக்கத்திலிருந்து கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதிகளைச் சேர்ந்த பல [[பாறைச் சிற்பம்|பாறைச் சிற்பங்கள்]] காணப்படுகின்றன. இப்பகுதியில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகள் மூலம் கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் 12 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த இரண்டு கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து களிமண், கல் முதலியவற்றால் செய்யப்பட்ட பல [[தொல்பொருள்|தொல்பொருட்கள்]] கிடைத்துள்ளன. இவற்றுள் [[மகிசாசுரமர்த்தனி]] சிற்பம்; [[கீர்த்திமுகர்]], [[வித்தியாதரர்]] போன்ற உருவங்கள் செதுக்கிய கட்டிடக் கூறுகளும் குறிப்பிடத் தக்கவை.
 
== மேலும் காண்க ==
==இவற்றையும் பார்க்கவும்==
* [[ஸ்ரீமந்த சங்கர்தேவ் கலாக்ஷேத்திரா]]
* [[தொல்லியல் அருங்காட்சியகம், சிறீ சூரியபாகர்]]
* [[அசாம் மாநில அருங்காட்சியகம், குவகாத்தி]]
* [[இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்]]