கும்பகருணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Waking up Kumbhakarna.jpg|right|thumb|கும்பகருணனை துயில் எழுப்பும் காட்சி]]
'''கும்பகருணன்''' அல்லது '''கும்பகர்ணன்''' (ஆங்கிலம்: Kumbhakarna) ([[சமசுகிருதம்]]: कुम्भकर्ण ) <ref>[http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=74&pno=846 கும்பகருணன்]</ref> என்பவன் இந்து புராணமான [[இராமாயணம்|இராமாயணத்தில்]] இடம்பெறும் ஒரு கதை மாந்தர். இவன் [[அசுரர்அரக்கர்]] குலத்தைச் சேர்ந்த [[இலங்கை]] அரசன் [[இராவணன்|இராவணனின்]] தம்பி ஆவான்.
 
[[பிரம்மன்|பிரம்மனிடம்]] தவறுதலாக நித்திரை என்னும் வரத்தை கேட்டு பெற்றான். அதனால் அவனது வாழ்வில் பல காலம் தூக்கத்தில் கழிந்தது. அவனுக்கு கொடூரமான அளவு மற்றும் மிகுந்த பசி இருந்தபோதிலும், அந்தச் சமயங்களில் நல்ல குணமுடையவன் மற்றும் சிறந்த போர்வீரன் என்று விவரிக்கப்பட்டான், இருப்பினும் அவன் அவனது சக்தியைக் காட்டபல குரங்குகளைக் கொன்று சாப்பிட்டான். இராவணனுக்கு எதிராக செயற்படுவது தெரிந்தும், [[இராமன்]] [[சீதை]]யை மீட்க இராவணனுடன் புரிந்த போரில், இராவணனுக்கு உதவினான். இப்போரில் அவன் இறந்தான்.
"https://ta.wikipedia.org/wiki/கும்பகருணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது