வத்திக்குச்சி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 50:
 
== தயாரிப்பு ==
2012 ஆம் ஆண்டு சனவரியில் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் முருகதாஸின் சகோதரர் திலீபன் நாயகனாக சினிமாத் துறையில் அறிமுகமாகிறார் என்று அறிவிக்கப்பட்டது.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Murugadoss-brother-debuts-as-an-actor/articleshow/12593431.cms|title=Murugadoss' brother debuts as an actor - Times of India|website=The Times of India|language=en|access-date=2019-11-02}}</ref> முருகதாஸ் தனது முதல் இயக்குனரான தீனாவின் வத்திக்குச்சி பத்திக்காதுடா... என்ற பாடலை குறிக்கும் வகையில் தயாருப்பைதிரைப்படத்தின் தலைப்பை தெரிவு செய்தார்.<ref>{{Cite web|url=https://www.indiaglitz.com/tamil|title=Tamil Cinema News {{!}} Tamil Movie Reviews {{!}} Tamil Movie Trailers - IndiaGlitz Tamil|website=IndiaGlitz.com|access-date=2019-11-02}}</ref>
 
எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் இளம் தாதியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்ற [[அஞ்சலி (நடிகை)|அஞ்சலி]] தயாரிப்பாளர் ஏ.ஆர் முருகதாசுடனான இரண்டாவது படத்திற்காக கையெழுத்திட்டார். [[வாகை சூட வா]] திரைப்படத்தில் எம். கிப்ரானின் இசையினால் ஈர்க்கப்பட்ட முருகதாஸ் மற்றும் கின்ஸ்லின் இருவரும் வத்திக்குச்சி திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக கிப்ரானை தெரிவு செய்தனர்.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Murugadoss-ropes-in-Anjali-again/articleshow/11373975.cms|title=Murugadoss ropes in Anjali again! - Times of India|website=The Times of India|language=en|access-date=2019-11-02}}</ref>
 
== வெளியீடு ==
இந்த திரைப்படம் 2013 ஆம் ஆண்டு மார்ச்சு 13 அன்று திரைக்கு வந்தது. திரைப்படத்தின் செயற்கை கோள் உரிமைகள் ஸ்டார் விஜய்க்கு விற்கப்பட்டன.<ref>{{Cite web|url=http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-10/date-locked-mani-ratnam-satyaraj-and-sasi-kumar-mani-ratnam-kadal-12-08-13.html|title=What movies to watch on the Independence day?|website=www.behindwoods.com|access-date=2019-11-02}}</ref>
 
== ஒலிப்பதிவு ==
"https://ta.wikipedia.org/wiki/வத்திக்குச்சி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது