கொங்கண் மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →top |
சிNo edit summary |
||
வரிசை 1:
{{for|பர்கினோ பாசோவில் உள்ள கிராமத்து|கொங்கண், பர்கினோ பாசோ}}
[[Image:Maha div.png|thumb|200px|கொங்கண் மண்டலம் [[மகாராட்டிரம்]], சிவப்பு வண்ணத்தில்.]]▼
[[File:Map of Hill-stations on Konkan belt.png|thumb|கொங்கண் மண்டலதில் உள்ள மலைவாழிடங்கள்]]
[[Image:Dabhol Beach.jpg|thumb|400px|கொங்கண் - தென்னையும் கமுகும் அடர்ந்த வெள்ளை கடற்கரைகள்]]
'''கொங்கண்''' (மராத்தி: कोकण), அல்லது '''கொங்கண்
கொங்கண் பொதுவாக மகாராட்டிரத்தின் [[ராய்கர் மாவட்டம்|ராய்கர்]], [[தாணே]], [[மும்பை]], [[ரத்னகிரி மாவட்டம்]], [[சிந்துதுர்க் மாவட்டம்|சிந்துதுர்க் மாவட்டங்களையும்]], [[கோவா]] மாநிலம் முழுவதும் மற்றும் கர்நாடக மாநிலத்தின் [[வட கன்னட மாவட்டம்]], [[தெற்கு கன்னட மாவட்டம்]] மற்றும் [[உடுப்பி மாவட்டம்|உடுப்பி மாவட்டங்களையும்]] குறிக்கும். இந்த மக்களின் உணவுப் பழக்கங்கள் (அரிசி & மீன்), பயிர்கள் (நெல், மாம்பழம், முந்திரி,பலா) மற்றும் உடல்வாகு (உயரம் மற்றும் கட்டு) இவற்றில் ஒற்றுமை காணலாம்.
வரி 10 ⟶ 13:
கொங்கண் வாழ் மக்கள் ''கொங்கணிகள்''என அழைக்கப்படுகின்றனர்.அவர்களது மொழி [[கொங்கணி மொழி]]யாகும்.
==மேற்கோள்கள்==▼
<references/>▼
▲[[Image:Maha div.png|thumb|200px|கொங்கண் மண்டலம் [[மகாராட்டிரம்]], சிவப்பு வண்ணத்தில்.]]
===சில புள்ளிவிவரங்கள்===
* பரப்பளவு: 30,746 கிமீ²
வரி 29 ⟶ 24:
* முந்தைய இரத்னகிரி மாவட்டத்திலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு புதிய சிந்துதுர்க் மாவட்டம் உருவானது.
* கோலாபா என அழைக்கப்பட்ட மாவட்டப் பெயரை இராய்கர் மாவட்டம் என மாற்றியது.
*தற்போதைய சோலாப்பூர் மாவட்டத்திலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு பந்தர்பூர் மாவட்டம் உருவாக்க திட்டமுள்ளது.
* தற்போதைய தாணே மாவட்டத்திலிருந்து பழங்குடியினர் மிகுந்த சில பகுதிகளைப் பிரித்து புதிய ஜவ்கர் மாவட்டம் உருவாக்க திட்டமுள்ளது.
▲==மேற்கோள்கள்==
▲<references/>
== மேலும் அறிய ==
{{Commons category|Konkan}}
|