காரைக்கால் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தோற்றம்
சி →‎மக்கள் தொகையியல்: https://www.onefivenine.com/india/villag/Karaikal
வரிசை 7:
 
==மக்கள் தொகையியல்==
[[2001]] ஆம் கணக்கெடுப்புப்படி 1,70,640 மக்கள்தொகை உடையதாகவும் உள்ளது. 2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகையில் 49.01 % நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.<ref>http://www.censusindia.gov.in/2011-prov-results/paper2-vol2/data_files/Puducherry/Chapter/Chapter-4.pdf</ref>. 2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 200314 <ref name=districtcensus>{{cite web | url = http://www.census2011.co.in/district.php | title = District Census 2011 | accessdate = 2011-09-30 | year = 2011 | publisher = Census2011.co.in}}</ref>. தமிழ் பெரும்பாலோரின் மொழி. பிரெஞ்சும் சிலரால் பேசப்படுகிறது. இலங்கை தமிழர்களும் இங்கு வசிக்கிறார்கள்.
 
தமிழ் பெரும்பாலோரின் மொழி. பிரெஞ்சும் சிலரால் பேசப்படுகிறது. இலங்கை தமிழர்களும் இங்கு வசிக்கிறார்கள்.
== திருநள்ளார் ==
[[திருநள்ளார்]] என்பது காரைக்கால் மாவட்டத்தில் உள்ள, ஒரு கொம்யூன் பஞ்சாயத்து ஆகும்.இது காரைக்கால் நகரில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளது. காரைக்கால் பேருந்து நிலையத்தில் இருந்து, திருநள்ளார் செல்ல நிறைய பேருந்துகள் உள்ளன. திருநள்ளார் என்றாலே நம் நினைவுக்கு வருவது, சனி கிழமை தான். நவக்கரக கோயில்களில் சனிக்கரகதிற்கான [[சனீஸ்வரன்|சனிஸ்வரன்]] ஆலயம் இந்த ஊரில் தான் உள்ளது. எனவே, வெளியூர் பயணிகள் அருகில் உள்ள நகரமான காரைக்காலுக்கு பயணம் செய்வதே சிறந்தது. இதற்கு அடுத்த கட்டமாக, உள் தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களுக்கு, [[கும்பகோணம்]] சாலை ஒரு நல்ல வழியாகவும், அதிகம் பயன்படுத்துப் படுவதாகவும் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து 50 ஐம்பது [[கிலோமீட்டர்]] தொலைவில், திருநள்ளார் அமைந்துள்ளது. அது மட்டுமின்றி, [[மயிலாடுதுறை]] மற்றும் [[திருவாரூர்]] வழியாகவும் இந்த ஊரினை அடைய வழிகள் உள்ளன.<ref>https://www.onefivenine.com/india/villag/Karaikal</ref>
 
==காரைக்கால் அம்மையார் கோவில்==
காரைக்காலில் [[63 நாயன்மார்கள்]] உள்ள ஒருவரான புனிதவதி என்கிற [[காரைக்கால் அம்மையார்]] வாழ்ந்தார். சிவ பெருமானால் "அம்மையே" என்று அழைக்கபட்ட அம்மையார் வாழ்ந்த இடம் காரைக்கால் மாநகர்.இங்கு உள்ள அம்மையார் கோவிலில் வருடா வருடம் [[மாங்கனி திருவிழா]] நடைபெறும்.
"https://ta.wikipedia.org/wiki/காரைக்கால்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது