கோவா சித்ரா அருங்காட்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
இந்த அருங்காட்சியகம் அதன் பார்வையாளர்களுக்கு முக்கியமான தகவல்களை வழங்குகின்ற மையப் புள்ளியாக செயல்படத் திட்டமிட்டுள்ளது; பள்ளிகளிலிருந்து இளம் குழந்தைகளுக்கும் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பணிப்பட்டறைகள் நடத்தப்படுகின்றன. அவை கைவினைக் கலைஞர்களின் துணயுடன் நடத்தப்படுகிறது. கைவினைக் கலைஞர்கள் தம் கைவினைத் தொழிலை சமகால தயாரிப்புகளை அவர்களின் மரபுகளின் உத்வேகத்தின் அடிப்படையில் தயாரிக்கும் அளவிற்கு வளர்த்துக்கொள்ள உதவுகிறது. , இதன்மூலமாக அவர்கள்நல்ல பொருள் ஈட்டவும், கண்ணியமான வாழ்க்கையை வாழவும் முடிகிறது. "திட்டத்தின் செயல்பாட்டைப் பற்றிய தகவல்களை முறையாக சேகரிப்பதற்கு உத்தரவாதம் அளிப்பதற்கும், இதே போன்ற பிற திட்டங்களுடன் தகவல்களைப் பகிர்வதற்கான அடிப்படையை வழங்குவதற்கும் ஒரு ஆவணமாக்கல்-பரவல் திட்டத்தை உருவாக்குதல்" என்ற திட்டமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. <ref>[http://www.goachitra.com/museum.html Methods for Achieving Goals and Objectives]</ref>
 
==இவற்றையும் பார்க்கவும்காண்க==
* [[தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் உருவப்படக் காட்சிக்கூடம், கோவா]]
* [[தொல்லியல் அருங்காட்சியகம், பழைய கோவா]]
* [[மெழுகு உலகம் - மெழுகு அருங்காட்சியகமும் ஓவியக்கூடமும், கோவா|மெழுகு உலகம் - மெழுகு அருங்காட்சியகமும் ஓவியக்கூடமும்]], கோவா
"https://ta.wikipedia.org/wiki/கோவா_சித்ரா_அருங்காட்சியகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது