துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரலாறு
திருத்தம்
வரிசை 25:
==வரலாறு==
 
=== முதல் கிரிக்கெட்துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கு முன் ===
முதல் சர்வதேச கிரிக்கெட்துடுப்பாட்ட போட்டி கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே, செப்டம்பர் 24 மற்றும் 25 இல், 1844 ஆம் ஆண்டில்நடைபெற்றது. <ref>{{Cite news|url=http://www.espncricinfo.com/magazine/content/story/141170.html|title=The oldest international contest of them all|publisher=ESPN}}</ref> இருப்பினும், முதல் போட்டியாக 1877 இல் [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆஸ்திரேலியாவிற்கும்]] [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்துக்கும்]] இடையில் நடைபெற்ற [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போடியே அங்கீகரிக்கப்படட்து. மேலும் இரு அணிகளும் அதற்கு அடுத்த ஆண்டுகளில் [[ஆஷஸ்|தி ஆஷஷ்]] தொடரில் இரு அணிகளும் ஒவ்வொரு ஆண்டும் போட்டியிட்டன. [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாப்பிரிக்கா]] 1889 ஆமாண்டில் தேர்வுப்போட்டிகளில் விளையாடுவதற்குத் தகுதி பெற்றது.<ref>{{Cite web|url=http://content-uk.cricinfo.com/australia/content/match/62396.html|title=1st Test Scorecard|date=15 March 1877|publisher=ESPNcricinfo|access-date=28 January 2007}}</ref> ஒவ்வொரு நாடுகளும் மற்ற நாட்டில் சுற்றுப்பயணம்செய்து துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாட ஒப்புதல் தெரிவித்தது. இதன் விளைவாக இருதரப்புகள் பங்கேற்கும் போட்டிகள் நடைபெற்றன. [[1900 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|1900 ஆம் ஆண்டு பாரிஸ் விளையாட்டுப்]] போட்டியில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் துடுப்பாட்டமும் சேர்க்கப்பட்டது. கிரேட் பிரிட்டன் அணி பிரான்ஸை அணியினைத் தோற்கடித்து [[தங்கப் பதக்கம்|தங்கப்பதக்கம் வென்றது]] . <ref>{{Cite web|url=http://www.espncricinfo.com/columns/engine/match/320838.html|title=Olympic Games, 1900, Final|date=19 August 1900|publisher=ESPNcricinfo|access-date=9 September 2006}}</ref> [[கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|கோடைகால ஒலிம்பிக்கில்]] நடைபெற்ற ஒரே துடுப்பட்டப்போட்டி இதுதான்.
 
1912 ஆம் ஆண்டில் முதல் சர்வதேச முத்தரப்பு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றது.அப்போது தேர்வுத் துடுப்பாட்டப்போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றிருந்த மூன்ரு அணிகளான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இதில்கல்ந்து கொண்டன. பார்வையாளர்கள் குறைவு மற்றும் பருவநிலை துடுப்பாட்டப் போட்டிகள் நடத்தும், அளவிற்கு ஒத்து வராரதது போன்ற காரணங்களினால் இந்த முயற்சி தோல்வியடைந்தது.<ref>{{Cite web|url=http://content-aus.cricinfo.com/australia/content/story/207248.html|title=The original damp squib|date=23 April 2005|publisher=ESPNcricinfo|archive-url=https://web.archive.org/web/20071016161938/http://content-aus.cricinfo.com/australia/content/story/207248.html|archive-date=16 October 2007|access-date=29 August 2006}}</ref> அப்போதிருந்து, சர்வதேச தேர்வுத் கிரிக்கெட்துடுப்பாட்ட போட்டி பொதுவாக இருதரப்பு தொடர்களாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது: 1999 இல் முத்தரப்பு ஆசிய தேர்வுத் துடுப்பட்ட வாகையாளர் போட்டி நடத்தப்பட்டது. <ref>{{Cite web|url=http://www.espncricinfo.com/magazine/content/story/483619.html|title=The run-out that sparked a riot|date=30 October 2010|publisher=ESPNcricinfo|archive-url=https://web.archive.org/web/20141022194822/http://www.espncricinfo.com/magazine/content/story/483619.html|archive-date=22 October 2014|access-date=18 February 2015}}</ref>
 
தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடும் நாடுகளின் எண்ணிக்கை காலப்போக்கில் படிப்படியாக அதிகரித்தது, 1928 இல் [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்திய தீவுகள்]], 1930 இல் [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து]], 1932 இல் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]] மற்றும் 1952 இல் [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாகிஸ்தான்]] ஆகியவை தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கு தகுதி பெற்றன..இருப்பினும், சர்வதேச துடுப்பாட்ட போட்டியானது மூன்று, நான்கு அல்லது ஐந்து நாட்களில் இரு நாடுகள் பங்கேற்கும் தேர்வுத் துடுப்பாட்டப்போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/துடுப்பாட்ட_உலகக்கிண்ணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது