ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஒருநாள்
வரிசை 1:
[[File:Afghanistan cricket board logo.jpg|thumb|right]]
'''ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி''' [[ஆப்கானித்தான்]] நாட்டினை முன்னிருத்தி சர்வதேச துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடும் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] அணியாகும். துடுப்பாட்டம் 19 ஆம் நூற்றாண்டில் இருந்து ஆப்கானித்தானில் விளையாடப்பட்டாலும், சமீபத்திய ஆண்டுகளில் மட்டுமே அந்த அணி முக்கியத்துவம் பெற்று உள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் கூட்டமைப்பு 1995 ல் உருவாக்கப்பட்டு மற்றும் 2001 ல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.,) ஒரு கூட்டு உறுப்பினராக ஆனது.<ref name="EWC">Encyclopedia of World Cricket by Roy Morgan, Sports books Publishing, Page 15</ref>. 2003ல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுப்பினராக
ஆனது. .<ref name="ACCP">[http://www.asiancricket.org/index.php/members/afghanistan Profile of Afghanistan] at the ACC website</ref>, 9 நவம்பர் 2011வரை சர்வதேச [[இருபது20]] போட்டிகளில் ஒன்பதாவது இடத்தில் உள்ளனர்.<ref>[http://icc-cricket.yahoo.net/match_zone/team_ranking.php ICC team rankings]</ref>
 
== ஒருநாள் போட்டிகளில் ==
2011 கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிப் போட்டியில், ஆப்கானிஸ்தான் [[2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை|உலகக் கோப்பைக்கு]] முன்னேறத் தவறியது, ஆனால் நான்கு ஆண்டுகள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடும் தகுதியினைப் பெற்றது.<ref name="ACCP2">{{Cite web|url=http://www.asiancricket.org/index.php/members/afghanistan|title=Afghanistan|website=[[Asian Cricket Council]]|archive-url=https://web.archive.org/web/20180613184154/http://www.asiancricket.org/index.php/members/afghanistan|archive-date=13 June 2018|access-date=13 June 2018}}</ref> அவர்களது முதல் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் போட்டி]] ஸ்காட்லாந்திற்கு எதிராக விளையாடினர். இதற்கு முன்னர் நடந்த போட்டிகளில் அந்த அணியினை ; ஆப்கானிஸ்தான் 89 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. <ref name="WCQ09">{{Cite web|url=http://www.cricketarchive.co.uk/Archive/Scorecards/211/211269.html|title=Scorecard: Afghanistan v Scotland, 19 April 2009|website=CricketArchive|url-access=subscription|archive-url=https://web.archive.org/web/20110610043617/http://www.cricketarchive.co.uk/Archive/Scorecards/211/211269.html|archive-date=10 June 2011|access-date=12 November 2011}}</ref>
 
கண்டங்களுக்கு இடையிலான துடுப்பாட்ட கோப்பையில் ஆப்கானிஸ்தான் தனது முதல் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியை ஜிம்பாப்வே லெவன் அணிக்கு எதிராக முத்தாரேவில் நான்கு நாள் போட்டியில் விளையாடியது. அந்தப் போட்டி சமன் ஆனது. இருந்தபோதிலும் அந்த போட்டியில் அப்கானித்தான் அணியின் [[நூர் அலி]] தனது இரு ஆட்டப்பகுதிகளிலும் நூறு ஓட்டங்கள் அடித்தார்., இது அவர்களின் முதல் தர அறிமுகத்தில் இந்தச் சாதனையினை செய்த நான்காவது வீரர் ஆவார். பின்னர், ஆகஸ்ட் 2009 இல், வி.ஆர்.ஏ கிரிக்கெட் மைதானத்தில் நடந்த அதே போட்டியில் [[நெதர்லாந்து துடுப்பாட்ட அணி|நெதர்லாந்தை]] எதிரான போட்டியில் குறைந்த பட்ச ஓட்டங்களே எடுத்தனர். இருந்தபோதிலும் ஆப்கானித்தான் அணி ஓர் இலக்கில்வெற்றி பெற்றது <ref name="YOA">{{Cite web|url=http://www.cricketeurope4.net/DATABASE/ARTICLES2/articles/000071/007143.shtml|title=2009: The Year of the Afghans|last=Lyall|first=Rod|date=22 December 2009|website=CricketEurope|archive-url=https://web.archive.org/web/20100302070132/http://www.cricketeurope4.net/DATABASE/ARTICLES2/articles/000071/007143.shtml|archive-date=2 March 2010|access-date=13 June 2018}}</ref>
 
பின்னர் ஆப்கானிஸ்தான் [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு எமிரேட்ஸில்]] நடந்த 2009 ஏ.சி.சி இருபது -20 கோப்பையில் பங்கேற்றது. அ பிரிவில் நடைபெற்ற போட்டி சமன் ஆனது பின், குழு நிலைகளின் முடிவில் ஐந்து போட்டிகளிலும் வென்று ஆப்கானிஸ்தான் முதலிடம் பிடித்தது, அரையிறுதியில் ஆப்கானியர்கள் குவைத்தை 8 இலக்குகளில் தோற்கடித்தனர். <ref name="ACCT2009">{{Cite web|url=http://www.cricketeurope4.net/CRICKETEUROPE/DATABASE/2009/TOURNAMENTS/ASIAT20/about.shtml|title=ACC Twenty20 Cup|website=CricketEurope|archive-url=https://web.archive.org/web/20110820055529/http://www.cricketeurope4.net/CRICKETEUROPE/DATABASE/2009/TOURNAMENTS/ASIAT20/about.shtml|archive-date=20 August 2011|access-date=13 June 2018}}</ref> இறுதிப் போட்டியில் அவர்கள் போட்டியினை நடத்திய [[ஐக்கிய அரபு அமீரகத் துடுப்பாட்ட அணி|ஐக்கிய அரபு எமிரேட்ஸை]] அணியால் 84 ஓட்டங்களில் தோற்கடிக்கப்பட்டனர். <ref>{{Cite web|url=http://www.cricketarchive.co.uk/Archive/Scorecards/257/257334.html|title=UAE v Afghanistan, 30 November 2009|website=CricketArchive|url-access=subscription|archive-url=https://web.archive.org/web/20121114023033/http://www.cricketarchive.co.uk/Archive/Scorecards/257/257334.html|archive-date=14 November 2012|access-date=12 November 2011}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆப்கானித்தான்_துடுப்பாட்ட_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது